Featured Posts

ஹமாஸ் வெற்றியும் ஊடகங்களின் ஒப்பாரியும்

அடைமழையினால் தனது வீட்டை இழந்து தெருவில் நிர்க்கதியாக நிற்பவரை நீங்கள் மனிதாபிமானத்தோடு தனது குடைக்குள் அழைத்துக் கொண்டு மழையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்கள் குடையைப் பிடுங்கிக் கொண்டு உங்களை மழையில் நனைய விட்டால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

அவசரமாக கடிதத்தை அனுப்ப வந்தவர், பெறுநரின் முகவரியை எழுத மறந்து விட்டார். உடனே அருகிலிருக்கும் உங்கள் பேனாவை இரவல் வாங்கி அதனை எழுதி போஸ்ட் செய்து விட்டு பேனாவை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திமிராகச் சென்றால் உங்கள் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

வெளியூரியிலிருந்து பிழைக்க வந்தவர், உங்கள் நிறுவனத்திற்கு வந்து அவசரமாக ஒரு போன் பண்ண வேண்டும் என்று உங்கள் மொபைல் போனை வாங்கி ஓவர்சீஸ் கால் பண்ணி விட்டு மொபைலை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஏன் உங்களை அடித்து உங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றி உங்களை தீவிரவாதி என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நடுநிலையாளர்களே, இவைதான் அரை நூற்றாண்டுகளாக இஸ்ரேலில் நடந்து கொண்டிருக்கின்றன. நனைந்து கொண்டிருந்த யூதர்களை குடைக்குள் அனுமதித்த பாலஸ்தீனர்கள் இன்று தீவிரவாதிகளாம். அவசரத்திற்கு பேனா தந்துதவிய பயங்கரவாதியாம். அந்நியரை தனது நிறுவனத்துக்குள் அனுமதித்ததால் நடுத்தெருவிற்கு வந்த நீங்கள் வன்முறையாளராம்.

ஒண்டவந்த பிடாரி ஊர்பூசாரியை விரட்டிய கதையின் நிகழ்கால உதாரணம்தான் இஸ்ரேலின் வரலாறு. பாலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூமியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது.

தங்களுக்கு பாலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த பூமியை விஸ்தரிக்க பயங்கரவாதத்தை முடுக்கி விட்டுள்ளார்கள்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் உலக வரைபடத்தில் இல்லாத இஸ்ரேல், ஆண்டாண்டுகாலமாக வசித்துவரும் மண்ணின் மைந்தர்களை அமெரிக்காவின் தயவால் உலக நாடுகளின் கூக்குரல்களை மதியாது, வன்முறையாக அபகரித்த அராஜக வரலாற்றை மறைத்து ஒட்டுமொத்த உலகையும் ஏமாற்றியுள்ளது.

தான் இழந்த பூமியை மீட்கப் போராடும் பாலஸ்தீனப் போராளிகளை பயங்கரவாதிகள் என அழைக்கிறது. இது அமெரிக்கா கற்றுக் கொடுத்த பாடம். இந்தப் பாடப்போதனையிலிருந்து விடுபட்டு நியாயமாக சிநதிக்கத் தவறுவோர் தமது நியாயங்களுக்காக நியாய வழியில் நின்று போராட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

இவ்வாறு அடக்குமுறைக்குள்ளாவதே தங்களின் பிறவிப்பயனாக அனுபவித்து வரும் பாலஸ்தீனர்கள், சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஜனநாயகத்திற்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் “ஹமாஸ்” இயக்கம் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஹமாஸின் வெற்றி மண்ணின் மைந்தர்களை மென்மேலும் அடக்கியாளலாம் என்று மனப்பால் குடிந்தவர்களின் தலையில் இடியென இறங்கியது. அதனை தாங்க முடியாமல் உலகின் ஒரே சர்வாதிகாரியான அமெரிக்காவும், பயங்கரவாத்தின் தந்தையான இஸ்ரேலும் இன்னும் அதன் அடிவருடும் ஊடகங்களும் ஹமாஸின் ஜனநாயக வெற்றியை கொச்சைப் படுத்தி மக்களை மென்மேலும் முட்டாளாக்குகின்றகின்றனர்.

இந்த ஜனநாயக வெற்றியை சகிக்க முடியாத இந்த சர்வாதிகாரிகள், ஹமாஸின் வெற்றியால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒப்பாரி வைக்கின்றனர். யார் இந்த ஹமாஸ் போராளிகள

14 comments

  1. நல்லடியார்

    Comment Moderation (பின்னூட்டம் மட்டுறுத்தல்) Testing

  2. Miha miha arumaiyana villakam

    by other

  3. நல்லடியார் அவர்களே,

    இஸ்ரேல் நாட்டு மக்கள் “இஸ்ரேல்” என்ற நாடு இருப்பதை, இருக்க வேண்டும் என்பதை அங்கிகரிக்கும் நாடுகளிடம் பேச்சு நடத்த தயார் என்பது நாம் அறிந்ததே.

    இதே நிலையை ஹமாஸும் எடுத்தால்(அதாவது இஸ்ரேல் பால்ஸ்தீனம் இரு நாடுகளும் இருக்க வேண்டும் என்ற நிலை, இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற நிலை அல்ல)மிக விரைவில் இந்த conflict ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    With Power Comes responsiblity.

    இஸ்ரேல் – ஹமாஸ் இருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் நல்லது.

  4. என்ன எழுதப் பட்டிருக்கிறது என்று படித்துப் புரிந்து கொள்ள முடியாத, தமிழறியாத சமூத்ரா, பின்னூட்டத்தைத் தமிழில் இட்டிருப்பது வியப்பளிக்கிறது!

  5. அழகப்பன்

    Samudra said…
    //இஸ்ரேல் நாட்டு மக்கள் “இஸ்ரேல்” என்ற நாடு இருப்பதை, இருக்க வேண்டும் என்பதை அங்கிகரிக்கும் நாடுகளிடம் பேச்சு நடத்த தயார் என்பது நாம் அறிந்ததே.//

    இஸ்ரேலையும் அமெரிக்காவையும் வலிந்து ஆதரித்து எழுதுவதே இவரின் வேலை.

    இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருப்பதை அங்கீகரித்துதான் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாஸிர் அரஃபாத் இஸ்ரேல் பிரதமர்களுடன் அமெரிக்கா முன்னிலையில் பல இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 10 ஆண்டுகள் அவர் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இதுவரை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ அவரை பாலஸ்தீன் என்ற நாட்டின் அதிபராகக் கருதவில்லை. அவர் மரணிக்கும் வரை அவரை பாலஸ்தீன் ஆணையத்தின் தலைவர் (Chairman of Palestine Authority) என்றே அழைத்தனர். அதுமட்டுமின்றி ஒரு நாட்டின் அதிபரை அந்த நாட்டிலேயே சிறைவைத்தனர். இதுவெல்லாம் காமாலைக் கண்ணுக்குத் தெரியாது.

  6. அழகப்பன் அவர்களே,

    நல்லடியாரின் பதிவில் ஊடகங்களின் ஓப்பாரியை பற்றி கூறியிள்ளார்.

    எனது கடந்த பின்னூட்டத்தில் அந்த ஒப்பாரிக்கு என்ன காரனம் என்று எழுதியுள்ளேன்.

    ஹமாள் இஸ்ரேலிடம் பேச்சு நடத்த தயார் என்று அறிவிக்குமானால் இதே ஊடகங்கள் அவர்களை புகழும்.

    மேலும் ஹமாஸை எதிர்த்து சில பாலஸ்தீன மக்கள் கூட போராட்த்தில் குதித்து உள்ளன.அது அவர்கள் பிரச்சனை.

    நமது விரோதிகளுக்கு அனுஆயுத தயாரிப்புக்கு பனமும், சுமார் 1 பில்லியன் அளவுக்கு இலவச என்னையும் வழங்கும் அரபு நாடுகளை விட எனக்கு பல்வேறு மிக நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கும் இஸ்ரேலின் மீது கொஞ்சம் பாசம் ஜாஸ்தி தான்.

    கார்கில் போரின் போது தனது war reservesஇல் இருந்து அவசர-அவசரமாக இந்தியாவுக்கு ஆயுத சப்ளை செய்து நமது நம்பிக்கையை பெற்ற நாடு இஸ்ரேல்.

    இந்தியாவுக்கு உதவி செயத இஸ்ரேலை நான் ஆதரிப்பவன் என்பதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    நிங்கள் நமது விரோதிகளுக்கும்,அவர்களின் நன்பர்களுக்கும் தாராளமாக உங்கள் அதரவை சொல்லுங்கள்.

    அது உங்கள் உரிமை.

    மற்றபடி உங்கள் (வழக்கமான)தனி-மனித தாக்குதலுக்கு(காமாலை etc) நான் பதில் சொல்லபோவது இல்லை.

  7. அட்றா சக்கை

    பிபிசி யில் கண்டது

    “நாங்க டெர்ரரிஸ்டு கூட எல்லாம் பேசமாட்டோம்” — இஸ்ரேலோட ஸ்போக்ஸ்பெர்சன்

    “ஒரு நாடே டெர்ரரிஸ்டா இருக்கிறது இஸ்ரேல் தான்” — பாலஸ்தீன பிசினஸ்மேன்

    “Islamic Militants capture Power; But business as usual for their relief work” BBC

    டெரரிஸ்டுகள்னா மக்கள் பயந்துல்ல ஓடணும், இவுங்க ஒரு ஆசுபத்திரில மக்களக் கவனிக்கிறாங்க..

    “But it is still the Israeli Army who decides who gets in and out of Palestine” – BBC

  8. **இஸ்ரேல் – ஹமாஸ் இருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் நல்லது**

    devakumar

  9. சிறில் அலெக்ஸ்

    //அடைமழையினால் தனது வீட்டை இழந்து தெருவில் நிர்க்கதியாக நிற்பவரை நீங்கள் மனிதாபிமானத்தோடு தனது குடைக்குள் அழைத்துக் கொண்டு மழையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்கள் குடையைப் பிடுங்கிக் கொண்டு உங்களை மழையில் நனைய விட்டால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

    அவசரமாக கடிதத்தை அனுப்ப வந்தவர், பெறுநரின் முகவரியை எழுத மறந்து விட்டார். உடனே அருகிலிருக்கும் உங்கள் பேனாவை இரவல் வாங்கி அதனை எழுதி போஸ்ட் செய்து விட்டு பேனாவை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திமிராகச் சென்றால் உங்கள் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

    வெளியூரியிலிருந்து பிழைக்க வந்தவர், உங்கள் நிறுவனத்திற்கு வந்து அவசரமாக ஒரு போன் பண்ண வேண்டும் என்று உங்கள் மொபைல் போனை வாங்கி ஓவர்சீஸ் கால் பண்ணி விட்டு மொபைலை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஏன் உங்களை அடித்து உங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றி உங்களை தீவிரவாதி என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
    //

    இதே போன்ற (இதைவிட நேர்மையாகத்தோன்றும்) வாதங்களை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை, அவர்கள் எந்த இனம் சார்ந்தவர்களானாலும் சரி, கொன்றுபோடும் எந்த குழுவுக்கும் பரிந்து பேசுவது சரியான செயலாகுமா?

    ஹமாஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகிவிட்டது. இனிமேலாவது படைகளுக்கும் படைகளுக்கும் தாக்குதல் நடக்கட்டும். உங்கள் கொள்கைகளுக்காக ஒரு நாடாய் திரண்டு ‘போர்’ செய்யுங்கள் அப்பாவிகளை கொல்வது விடுதலைப் போராட்டமா?

    வரலாறு என்பது ‘ஒரு’ புத்தகத் தொகுப்பு மட்டுமல்ல. ஒரே கதையை பல கோணங்களில் பலர் எழுதியிருக்கிறார்கள் எது உண்மை என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாத அளவுக்கு காலம் கடந்து போய்விட்டது. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே இருந்துவந்த யூதர்களின் அடையாளமாக இஸ்ரயேல் இல்லையா? இதைப்பற்றிய இனிவரும் உங்கள் பதிவுகலை படிக்க ஆர்வம் கொள்கிறேன்.

    வரலாற்ரை மேற்கோள் காட்டித்தான் இன்று வாழ்க்கையை நிர்ணயிக்கவேண்டுமானால் சில மசூதிகளும் சர்ச்களும் இடிபடுவதும் நியாம்போலத்தான் தோன்றுகிரது.

  10. நல்லடியார்

    //இதே போன்ற (இதைவிட நேர்மையாகத்தோன்றும்) வாதங்களை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை, அவர்கள் எந்த இனம் சார்ந்தவர்களானாலும் சரி, கொன்றுபோடும் எந்த குழுவுக்கும் பரிந்து பேசுவது சரியான செயலாகுமா?//

    இறைவன் படைத்த எந்த உயிரையும் அநியாயமாகக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை; ஆட்சியிலில்லாத தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, ஆட்சியிலிருக்கும் அரசியல் தீவிரவாதிகளாக இருந்தாலும் சரியே!

    அமெரிக்காவும் பிரிட்டனும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அநியாயமாக ஈராக், ஆப்கன் பொதுமக்களைக் கொன்றால், அது மேற்கத்திய (கவனிக்கவும் கிறிஸ்தவ தீவிரவாதமல்ல) தீவிரவாதம் என்றும், மற்றவர்கள் கொன்றால் அது “இஸ்லாமிய தீவிரவாதம்” என்றும் ஒரே தீவிரவாதத்திற்கு இருவேறு அளவீடுகள் ஏனோ?

    //உங்கள் கொள்கைகளுக்காக ஒரு நாடாய் திரண்டு ‘போர்’ செய்யுங்கள் அப்பாவிகளை கொல்வது விடுதலைப் போராட்டமா?//

    தற்கொலைப் படைத்தாக்குதலைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இஸ்லாமிய வரலாற்றில் அநீதிக்கு எதிராக நடந்த போர்களில் உயிரைக் கொடுத்து போரிட்டவர்களுக்கும், இன்றைய போர்களில் (போர்கள் கூட அல்ல) உயிரைக் கொடுத்து எதிர் தாக்குதல் செய்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

    “உங்கள் மீது எந்த அளவுக்கு வரம்பு மீறுகிறார்களோ அதே அளவுக்கு நீங்களும் வரம்பு மீறுங்கள்” என்று சொல்லும் இஸ்லாம் அப்பாவிகளையும், பெண்களையும் முதியவர்களையும், குழந்தைகளையும், மத குருமார்களையும் எதிரியாகவே இருந்தாலும் கொல்வதை தடுக்கிறது. இதை அறிந்து கொள்ளாதவர்கள்தான் இது போன்ற தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.

    //இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே இருந்துவந்த யூதர்களின் அடையாளமாக இஸ்ரயேல் இல்லையா?//

    மறுப்பதற்கில்லை. இத்தொடரின் அடுத்தடுத்த பதிவுகளில் இஸ்ரேலியர்களைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு குடியமர்த்தப் பட்டார்கள் என்பதும் சொல்லப் பட்டுள்ளது. அதையும் வாசித்தால் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கும் என்று நம்புகிறேன்.

    //வரலாற்ரை மேற்கோள் காட்டித்தான் இன்று வாழ்க்கையை நிர்ணயிக்கவேண்டுமானால் சில மசூதிகளும் சர்ச்களும் இடிபடுவதும் நியாம்போலத்தான் தோன்றுகிரது. //

    நிகழ்கால நடப்புகளுக்கு நாமே சாட்சி. எதிர்கால நிகழ்வுகள் எழுதி வைக்கப்படலாம். இறந்த கால நிகழ்வுகளை அறிய வரலாற்று ஆய்வுகளால் மட்டுமே சாத்தியம்.

    மசூதிகளும் சர்ச்சுகளும் இடிக்கப்பட்டதை நியாயம் என்று கருதும் நீங்கள் உங்கள் நியாயங்களை தாரளமாகச் சொல்லி விவாதிக்கலாம்.

  11. கொண்டோடி

    Nalladiyar!
    Read this link.

    http://www.eelampage.com/?cn=24037

  12. வந்தியத் தேவன்

    அன்பின் சமுத்ரா மற்றும் பெரியவர் டோண்டு கீழே உள்ள சுட்டியை அமுக்கவும்.. (மற்றவர்களும் தான் ..)

    http://www.whatreallyhappened.com/terrorist

  13. வந்தியத் தேவன்

    சமுத்ராவின் அறிவுரைப் படி கூகிளில் எடுத்த சுட்டி தான் அது..

  14. ஆரோக்கியம் kettavan

    நல்லடியார், நீங்கள் விரும்பினால் இதை அனுமதிக்கலாம்..

    சமுத்ரா போன்ற கண்மூடித்தனமான அமெரிக்க இஸ்ரேலிய அடிவருடிகளுக்கு தாமில் சரீயகாத் தெரியாததல் அங்கிலத்தில் கிழே

    Today, while driving through town, I wound up behind a minivan that had
    a big sticker on the back. The sticker had an Israeli flag in the middle of it, and under it the quotation from the book of Genesis that reads “I will bless those who bless thee.”

    I would like to take this time to list my own reasons for thanking and blessing Israel, our lone ally in the Middle East, for everything she has done for us, since I am quite sure most Americans are unaware of just what kind of friend she has been to us.

    For extorting from me and my fellow Americans $16,000,000,000 (billion)
    a year for the last 4 decades, we bless thee.

    For taking our most sophisticated weapons technology and stealing
    it for yourself without paying the American patent holders, we bless
    thee.

    For taking that high-tech military technology and selling it to
    our enemies, such as the Russi ans and Chinese, thus further endangering us, we bless thee.

    For using that weaponry in a sustained attack against a United
    States ship, the USS Liberty, in an attempt to sink her, thus preventing US servicemen from revealing to the rest of the world information
    concerning the war crimes they witnessed you commit against Egyptian soldiers in the Sinai Desert during the Six Day War, we bless thee.

    For killing 35 and wounding 170 American sailors aboard the USS
    Liberty, we bless thee.

    For bribing the United States government into covering it up,
    preventing any justice from being done for the benefit of the
    families of the lost sailors – as well as the American People, we bless thee.

    For sending your agents into Egypt and blowing up American buildings
    for the purpose of blaming the Arabs in an event known as the Lavon Affair, we bless thee.

    For sending your agents into Libya during the Reagan administration,
    and broadcasting radio messages in Arabic that were designed to
    sound like “terrorist cell planning” so that the US would initiate
    military strikes against Khadafi, we bless thee.

    For withholding information from us concerning the planned attacks against the US Marine barracks in Lebanon, attacks you knew about
    through your moles in the Islamic world and about which you deliberately refused to warn us in order to further your interests against the Arabs, we bless thee.

    For employing Jonathan Pollard, an American serviceman paid to spy for
    Israel in order to steal even more of our National Security secrets
    for your parasitic purposes, we bless thee.

    For blackmailing President Clinton through one of your intelligence
    agents, Monica Lewinsky, in order to prevent a coherent peace program from being pushed forward between yourself and the Palestinian people
    that you have brutalized and murdered for the last 50 years, we bless thee.

    For breaking every agreement you have made with your Arab
    neighbors, stealing their land, displacing, murdering, and treating them like the animals you see them as, we bless thee.

    For using your agents within the first Bush administration to
    involve us in the first Gulf War, causing the deaths of American men and women, and exposing our servicemen to hatever bioweapons were/are responsible that has led to Gulf War Syndrome, we bless thee.

    For your role in the September 11 attacks in this country, and
    for blackmailing and bribing the US government into deporting back to
    Israel the 100 or more intelligence agents that were arrested after the
    attacks,we bless thee.

    For suppressing the information from the American people of your
    involvement in the September 11 attacks and sending us in the wrong
    direction in search of answers, we bless thee.

    For using one of your agents in the US Army Weapons Lab, Lt. Colonel
    Philip Zack to steal anthrax and distribute it into our mail system,
    terrorizing US citizens and killing several in order to blame the
    Arabs,we bless thee.

    For using your agents in the US Government, namely, Rumsfeld,
    Wolfowitz, Perle, Abrams, and the rest into initiating this war in
    the Middle East so that you could bring to heel all the enemies you have made during the last 50 years, we bless thee.

    For using your agents in the media to lie to us on a minute by minute
    basis about the war, how “just” this cause is, and what the real reasons
    behind it are, we bless thee.

    For using your agents in the Christian Evangelical community,
    such as Robertson, Falwell, Graham, Swaggart, and the rest who praise you as God’s chosen people and further keep Americans in the dark about who you really are, what you have done, and what you are truly about, we bless thee.

    For bringing idiots like Limbaugh, Liddy, Hannity, Beck, andd Savage
    to the forefront as paid liars that will support you and further lead
    Americans astray, we bless thee.

    For making America your attack dog, and for sending her sons and
    daughters to fight and die in all your future wars, we bless thee.

    For using your influence in the media to hide the real statistics
    about the war, the dead and wounded on both sides, we bless thee.

    For using us in such a way that not only further inflames the Arab
    world against us, but as well has succeeded in our alienating
    ourselves against those nations with whom we have been friendly for over a century, we bless thee.

    And finally, for using your influence in our media and academia
    to flood ourminds with pornography and lies, as well as inculcating in
    us a hatred for our history, religion, and culture, for dividing our nation between races and sexes, and for releasing into our society all of your plagues and filth that have left us a rotted out corpse of a once great nation, oh Israel, our friend, we bless thee.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *