![]()
வஹியுடன் விளையாடுபவர்கள் யார்? (இஸ்மாயில் ஸலஃபியா? அல்லது ததஜ-வினாரா? அப்துந் நாஸரா? அப்பாஸ் அலியா?) என்ற இந்த தலைப்பில் அமைந்துள்ள மறுப்புரை வீடியோவில் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் எதார்த்தமான சில கேள்விகளை முன்வைத்து அதற்கு ஆதாரமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னணி பேச்சாளர்களின் வீடியோ-வை பதிந்துள்ளார்கள். ததஜ-வின்ர் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ பதிவு.
- பயணத்தில் சுருக்கி தொழும் தொழுகைப்பற்றிய ஹதீஸின் நிலை என்ன? இது குறித்து ததஜ-வினர் நிலைபாடு என்ன?
- ததஜ-வினர் ஒருகாலத்தில் ‘ளயீப்’ என்ற சொல்லி பிரச்சாரம் செய்த ஹதீஸ் பிற்காலத்தில் (மறுஆய்வில்!!!!) ஸஹீஹ் ஆனபோது ‘ளயீப்’ நிலைபாடு உள்ள காலகட்டத்தில் மரணத்திவர்களின் நிலை என்ன? அவர்கள் வஹியை மறுத்தவர்களா?
- ஒரு ஹதீஸ் ஒரே நிலையில் ஒரே ஆய்வில் ஒரே விளக்கத்தில் ஸஹீஹ் என்றும் ளயீப் என்றும் மாறிவருவது ஏன்?
- கண் திருஷ்டி ஹதீஸை மறு ஆய்வு செய்வதற்கு சினிமா நடிகைகளின் நிலை தான் காரணமா? ஒரு ஹதீஸை மறுஆய்வு செய்வதற்கு சினிமா நடிகைகளின் நிலையை அளவு கோலாக வைக்க முடியுமா? இதுபற்றி பீஜே என்ன சொல்கின்றார் இஸ்மாயில் ஸலபி என்ன சொல்லுகின்றார்?
- ஹிஜாப் சட்டத்தை காற்றில் பறக்க விடுவது அன்னியப் பெண்ணின் கைகளை பிடிப்பதற்கா? ஒழு செய்ய ஆண்கள் பெண்கள் தனித்தனியாக இடம் அவசியமில்லை? இப்படி சொல்வது யார்?
- புரோகித்ததை ஆதரிப்பது யார்? ததஜ-வினரா? இஸ்மாயில் ஸலஃபியா? (தொழுகையில் இமாம் பின்பற்றக்கூடிவர்களுக்கும் அல்லாஹ்-விற்க்கு இடையில் தொடர்பை ஏற்படுத்துபவர்? இப்படி சொல்வது பீஜேயா? இஸ்மாயில் ஸலஃபியா?)
- எது யூதர்களின் செயல்? அதனை செய்வது ததஜ-வினரா? இஸ்மாயில் ஸலபியா?
- வழிகேடர்களின் அடையாளம் என்ன? இது யாரிடம் காணப்படுகின்றது?
- உள்ளம் ஏற்றால் தான் அது நபிவழி (ஹதீஸ்) என்ற அந்தஸ்தை அடையுமா? உள்ளம் ஏற்றகாவிட்டால் அந்த ஹதீஸின் நிலை என்ன? (உள்ளம் என்பது பீஜே-யின் உள்ளமா? அல்லது ததஜ-வினர் உள்ளமா? அல்லது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உள்ளமா?)
- தொழுகை மானகேடான செயல்களை தடுக்கும் என்று குர்ஆன் வசனம் கூறுகிறது. ஆனால் மானக்கேடான செயல் செய்யகூடியவர்கள் சிலர் தொழுகையாளிகள் – அப்படியென்றால் இந்த இறைவசனத்தின் நிலை என்ன?
- அல்லாஹ் அநியாயக்காரனா? ஒரு செயலுக்கு முந்தைய சமூதாயத்திற்கு கஷ்டம், பிந்திய சமூதயாத்திற்கு சலுகை? இதை எப்படி விளங்க வேண்டும்?
- இன்னும் பல..
வழங்குபவர்: மவ்லவி – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: முஹம்மத் ரிஸ்வி TMC – திஹாரி
வெளியீடு: Media house TMC Thihari.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
Sound corrected.
Posting author name corrected.
அஸ்ஸலாமு அலைக்கும்
இதை உடனே mp3 பார்மட்டில் வெளியிடவும் அப்பாஸ் அலியின் சீடிக்கு பதில் சொல் லவில்லை என றாலும் சலபி என்ன சொல்லியுள்ளார் என்று பார்ப்போம்
இன்றே வெளிட டால் நல லது
Allah pathugaakavendum namathu sagotharargalai.