– அபுல் அஃலா
திருக்குர்ஆனில் வரலாற்று நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. ஆனால் அவை வரலாற்று நூல்களின் காணும் பாணியிலல்ல. இதில் மெய்யறிவு, தத்துவம் பற்றி சர்ச்சைகள் இருக்கின்றன்; தத்துவ நூல்களில் காணப்படும் போக்கிலல்ல. இதில் மனிதனைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும் விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன; ஆனால் இயற்கை விஞ்ஞான நூல்களில் கூறப்படும் வகையில் அல்ல.
மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
when we are pray with jamath my left and right both sides of brothers should touch? or not?