ஆலோசகர் பற்றி (About Counsellor)
சகோதரர் எஸ். ஏ. மன்சூர் அலி அவர்கள், தமிழகம், நாகை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர். சென்னை, வண்டலூர் கிரஸன்ட் பள்ளியில் ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராக பத்து ஆண்டு கால அனுபவ மிக்கவர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும், சிறப்புப் பயிலரங்கங்களை நடத்தி வருபவர்.
Note:
இத்தொடர் சம்பந்தமான உங்கள் கருத்துகளை அவசியம் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- [1/10] தாயின் மடியில் அன்பு மகள் (Open Communication between mother and daughter)
- [2/10] நமது மதிப்பு நமக்கே தெரியவில்லை! (Developing a strong Self Esteem)
- [3/10] எதைத் தேர்வு செய்யப் போகிறாய்? (The Power of Choice)
- [4/10] அவசரம் வேண்டாம்! (Impulse Control)
- [5/10] ஆசைகளை ஒத்திப் போடுங்கள்! (Delaying Gratification)
- [6/10] இதுதான் காதலா? (What is real Love?)
- [7/10] திருமணம் தாமதமானால்..? (Controlling sexual passions)
- [8/10] உடனடித் தேவை: திருமண சீர்திருத்தம்! (Marital reform – need of the hour!)
- [9/10] கண்ணியம் காதலாய் மலரட்டும்! (Character based choice)
- [10/10] வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது எப்படி? (Spouse selection Process)