Featured Posts

Tag Archives: srilanka

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

– S.H.M. Ismail Salafi உண்மை உதயம், Jan 2020 இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் …

Read More »

சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் …

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …

Read More »

இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்

– இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார்.

Read More »

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறார்கள்

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம். முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல் மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல். இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல். முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல். ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல். சிங்கள, பௌத்த கலாசாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குதல். முஸ்லிம் தனியர் சட்டங்களை நீக்குதல். போன்ற …

Read More »

பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இன்று நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்முனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பகிரங்மாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கினை இனவாத மவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.. இவ்விரோத போக்கிற்குக் காரணம் என்ன?

Read More »

இன்றைய முஸ்லிம்களின் நெருக்கடியும் அதற்கான தீர்வுகளும்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 08-02-2013 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கூட்டம் பல்வேறு வகையான நெருக்கடிகளையும் …

Read More »

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

Read More »