- ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிப்பதற்க்கு ஆதரவாக பீஜே மேற்கொள் காட்டும் அறிஞர்களின் உண்மையான கூற்று என்ன?
- பீஜே-யும் ததஜ-வினரும் அறிஞர்கள் என்று மேற்கோள்காட்டும் ஷீஆக்கள்!?
- ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிப்பதற்க்கு பீஜே கூறும் வாதங்களை குர்ஆன் வசனத்திற்கும் குர்ஆனில் கூறப்படும் நிகழ்வுகளுக்கும் வைத்தால் என்ன விளைவு ஏற்படும்?
- பீஜே-யின் வாதங்களுக்கு பதில் கொடுக்கப்படவில்லையா?
காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி
வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
நாள்: 11-08-2014
இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால்
இந்த நிகழ்ச்சியின் DVD தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்:
மஸ்ஜிதுர் ரஹ்மான் & KIDC நிர்வாகம், KSR கார்டன், காமராஜர் சாலை – காரைக்கால்
மொபைல்: 9443187805 – 9443535246 – 9943528291
dVmP
[audio:http://www.mediafire.com/download/zbzv42h7vgkaycy/hadith_muranpaduma-2-Salafi.mp3]