Featured Posts

சூனியம் ஹதீஸ் விஷயத்தில் பீஜே-யின் தடுமாற்றங்களும் முரண்பாடுகளும்

தொடர்-3- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!

  • மனிதர்களின் தீங்குகளிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்போம் என்ற இறைவசனத்தின் விளக்கம் என்ன?
  • பீஜே-யின் விளக்கம் (தர்ஜுமா-வில்)என்ன?
  • இன்று பீஜே-யின் வாதத்தை கேட்டும் சூனியத்தை நம்புவர்கள் முஷ்ரிக் என்றால் – நாளை மறுமையில் அல்லாஹ் இதனை விசாரித்து நரகம் கொடுப்பானா? பீஜே-யின் கூற்றும் நபியின் கூற்றும் ஒன்றா?
  • பீஜே-யின் நவீன ஆய்வும் கண்டுபிடிப்பும் “தத-ஜவின் பைலாவா? அல்லது உலக முஸ்லிம்களுக்கான அடிப்படையா? (நபியின் கூற்றைப்போன்று)”
  • இன்று சூனியத்தை நம்புவர்கள் முஷ்ரிக் என்றால் அன்று அரபு உலகில் சூனியத்தை மறுத்தவர்களின் கூற்றுக்கு எதிராக பீஜே சூனியத்தை நம்பியபோது பீஜே-யின் நிலை என்ன (முஷ்ரிக்கா)?
  • இமாம் புஹாரி முஷ்ரிக்கா? பீஜே என்ன சொல்லுகின்றார்?
  • ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதற்கு முஷ்ரிக்-களின் நம்பிக்கையை ஆதாரமாக கொள்ளலாமா?
  • சூனியத்தின் தாக்கம் நபிக்கு வந்த வஹியில் வெளிப்பட்டதாக அல்லாஹ் கூறினானா? நபி (ஸல்) கூறினார்களா? அல்லது பீஜே-யின் நவீன கண்டுபிடிப்பா?
  • குர்ஆன் ஸுன்னாவை முஸ்லிம்கள் நம்பிக்கையிலிருந்து அணுகுவதா அல்லது நாத்திகவாதிகளின் நம்பிக்கையிலிருந்து அணுகுவதா?
  • இதுவரை சூனியம் மொழிபெயர்ப்பில் பீஜே-யின் தடுமாற்றங்கள்!
  • குர்ஆன் ஸுன்னா (நம்பிக்கை) விஷயத்தில் வீண் சந்தேங்களை ஏற்படுத்தலாமா?

இன்னும் பீஜே மற்றும் அவரை பின்பற்றுகின்றவர்களின் முரண்பாடுகளை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்

காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி

வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை)
நாள்: 11-08-2014

இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால்

இந்த நிகழ்ச்சியின் DVD தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்:
மஸ்ஜிதுர் ரஹ்மான் & KIDC நிர்வாகம், KSR கார்டன், காமராஜர் சாலை – காரைக்கால்
மொபைல்: 9443187805 – 9443535246 – 9943528291

Vm
P
d

[audio:http://www.mediafire.com/download/69mssbuffbt7gen/hadith_muranpaduma-3-PJ-in-muranpadukal-Salafi.mp3]

One comment

  1. கலீல் பாகவீ

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

    குர்ஆன் ஹதீஸில் உள்ள சூனியத்தை வைத்த பந்தயம் கட்டி முடிச்சாச்சு..

    குர்ஆன் ஹதீஸ் இல்லை என்று சொல்லுகின்ற ஜோசியம் இப்போ பந்தயத்துல நிக்குது…

    அடுத்து…

    தனது அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று ஏற்கனவே பலவற்றை மறுத்து, தற்போது எதை எதை மறுத்து, தன் சூனிய பேச்சால் மதி மயங்கிக் கிடக்கும் ஆட்டு மந்தைகளை தன்னைப் போல் இறை மறுப்பாளர்களாக மாற்றப் போகின்றாரோ (மரியாதை கொடுத்தாச்சு)!

    யா அல்லாஹ்…

    உன்னை ஈமான் கொண்ட இந்த சமுதாயத்தை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!

    வழி கெட்ட, வழி தவறிய தலைவர்களுக்கு நேர் வழியை கொடுப்பாயாக!

    அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களை மட்டும் தண்டிப்பாயாக!

    ஆட்டு மந்தைகளாக அறிவில்லாமல் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் மக்களை நேர்வழி பெறுவதற்கு அருள் புரிவாயாக!

    ஆமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *