இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது. 1- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.
Read More »Tag Archives: முஸ்லிம்
மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 9.
முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8 உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க. ‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’! ‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’ அப்படீன்னு இன்னும் …
Read More »ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.
1397. ”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1240 அபூஹுரைரா (ரலி).
Read More »இதுதான் இஸ்லாம் (பகுதி-3)
இஸ்லாம் கூறும் நல்லறங்களும் தீயவைகளும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற அவன் தன் படைப்பினங்களுக்கு குர்ஆன் நபிமொழி மூலம் வழங்கிய அறிவுரைகளில் முழுமையாக ஒரு மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்துணை அம்சங்களையும் அழகுபட விவரிக்கின்றான். நல்லறங்களை ஒருவன் தன்னால் இயன்ற அளவு செய்வதையும் தீய செயல்களை முற்றிலும் தவிர்ந்து கொள்வதுதான் அவனது திருப்பொருத்தத்தை பெறும் அடிப்படையாக உள்ளது.
Read More »ஹலால் ஹராம் பேணுவோம்
உரை: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா நாள் : 18.04.2008
Read More »நபிமார்களும் அழைப்புப் பணியும்
உரை: மௌலவி தஸ்தீக் மதனீ 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா நாள் : 18.04.2008
Read More »ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்
உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா நாள் : 18.04.2008
Read More »இதுதான் இஸ்லாம் (பகுதி-2)
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு இறைத்தூதர்களின் சமுதாயத்திற்குப்பின் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதரின் சமுதாயம் நாம்தான். படைத்த இறைவனால் பரிபூரணமாக்கப்பட்ட வாழ்கை நெறியே இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியாகிய இஸ்லாம் மட்டுமே இறைவானால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். இதனைத்தவிர மற்றைய எல்லா சமயங்கள் மதங்களின் வாழ்க்கை நெறிகளும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதைக் குர்ஆன் கூறுவதைப் …
Read More »முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகள்
உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா, நாள் : 18.04.2008
Read More »இதுதான் இஸ்லாம் (பகுதி-1)
உலகில் வாழும் மக்கள் சமுதாயம் ஆன்மீக ரீதியாகத் தாம் பின்பற்றும் மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள் இவை சிறந்ததா எனச் சிந்திக்கும் பொருட்டு திறந்த மனதுடன் இந்த ஆய்வைக் படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் படைத்த இறைவன் நாம் உண்ண, உடுத்த, வசிக்க, உறவு முறைகள் இன்பம் துன்பம் நோய் மருந்து என பல் வேறு சூழ் நிலைகளை நம்மீது விதித்து நம்மை உலகில் வாழச் செய்துள்ளான்.
Read More »