– Imthiyaz Salafi இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.
Read More »Tag Archives: பித்அத்
ரஜப் மாத பித்அத்கள்
– மௌலவி உவைஸ் பாக்கவி ஜும்மா சொற்பொழிவு, துறைமுகம், அல்-ஜுபைல் நாள்: 30.08.2007
Read More »கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.
Read More »ஷிஆக்கள் என்றால் யார்? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான வரலாறு
– அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ دورة عن الشيعة كامل المحاضر : محمد رضوان محمد جنيد (خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية بالمدينة المنورة) இஸ்லாத்தின் பெயரால் வளர்ந்து, அதன் அடிப்படைக் கொள்களையும், நம்பிக்கைக் கோட்பாடுகளையும் தகர்த்தெறியும் விஷக்கிருமிகள் இம்மார்க்கத்திற்கு புதியவர்கள் அல்லர் என்பதை உபை பின் ஸலூல் முதல் கமால் அதா துர்க், ஹுஸ்னி முபாரக், கடாபி வரை அறியப்பட்டதாக இருப்பினும், …
Read More »நபிவழி நடப்போம்!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் …
Read More »பித்அத்தின் தீய விளைவுகள் – 2
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) (7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்: மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள். “இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் …
Read More »பித்அத்தின் தீய விளைவுகள் – 1
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக் கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை. அது போல், பித்அத் பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது.
Read More »மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.
Read More »பள்ளிவாசல்களில் கப்றுகள் கட்டலாமா?
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட் டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்ட ளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்) எனவே பள்ளிவாசல் உட்பட எந்த இடத்தி …
Read More »பெரும் பாவங்கள்
நாள்: 15.04.2011 இடம்: மஸ்ஜிதுல் ஹஸனாத் தாரிக் வீதி, மூதூர், இலங்கை Download mp4 video Size: 252 MB (512 kbps video) Audio Play: [audio:http://www.mediafire.com/download/tzpd76jtzb2q77c/perum_pavangal.mp3] Download mp3 audio Size: 39.3 MB
Read More »