by Shaikh K.L.M. Ibrahim MadaniDate: 03 May 2019 Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »Tag Archives: அமல்கள்
ரியா
‘ரியா’ அல்லது ‘ரிஆ’ என்ற அரபிச் சொல்லுக்கு கவனித்தான், பார்த்தான் என்று பொருள். இன்னும் ரியா என்பதற்கு பாசாங்கு செய்தல், பகட்டுத்தனம், பாவனை காட்டுதல், நயவஞ்சகம் போன்ற பொருள்களும் உண்டு. அல்லாஹுவை வணங்குவது முதல் வழியில் தொல்லைதரும் பொருட்களை அகற்றுவது வரை நல்ல காரியங்கள் அனைத்தையும் மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் பாராட்டுக்களை பெரும் நோக்கில் செய்யப்படுவதற்கு ரியா என்று சொல்லப்படும். இந்த ரியா மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ஒரு …
Read More »சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…
மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். பர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம். “நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு …
Read More »ஸிராத்தைக் கடக்க சீரான அமல்கள் வேண்டும்
இறை விசுவாசம், அமல்களில் தூய்மை போன்ற உள்ளத்தோடு தொடர்பான ஒரு முஸ்லிமின் செயற்பாடுகள் அவனது அமல்கள் அங்கீகரிக்கப்பட பிரதான வபகிப்பது போன்று அவனது நல்லரண்கள் அனைத்தும் அவன் சுவனம் பிரவேசிக்க காரணமாக அமைகின்றன. ஒரு முஸ்லிமின் உலக செயற்பாடுகள் மறுமையில் சுவனத்திற்கும் நரகத்திற்கும் இடையில் நிறுவப்படும் ஸிராத் என்ற பயங்கரமான சோதனைக் கடவையை அவசர அவசரமாகக் கடந்து சுவனத்தில் பிரவேசிக்கவும் , அல்லது நரகில் வீழ்ந்திடவும் காரணமாக அமைகின்றன என்பது …
Read More »மனமிருந்தால்……
தனது சொந்த ஊரில் மார்க்க கற்கைநெறி ஒன்றை ஆரம்பித்து அதனூடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த சகோதரர் ஒருவர் அதற்கான கட்டிடம் அமைப்பதற்கு இடமொன்று தேடிக்கொண்டிருந்த வேளை, அவரை நன்கு புரிந்திருந்த ஓர் ஊர் பிரமுகர் தனக்குச் சொந்தமான இடத்தினை அந்த வேலைத்திட்டத்திற்கென்றே அன்பளிப்புச் செய்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட சகோதரர் முதற்கட்டமாக எளிமையான கட்டிடம் அமைத்து கற்கைநெறியை ஆரம்பிக்கவும் செய்தார். நல்லமுறையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த கற்கைநெறியின் …
Read More »அமல்களை பாதுகாத்துக் கொள்வோம்!
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் ஜும்ஆ குத்பா – பேரூரை இடம்: ஹஸன் மன்சூர் கேம்ப பள்ளி வளாகம் ஷிகாத் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 06-01-2017 அமல்களை பாதுகாத்துக் கொள்வோம்! வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »நன்மையின் பால் முந்திக்கொள்வோம்!
அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் (அபூ ஹதிரிய்யா பிரதான சாலை) நாள்: 14-08-2016 தலைப்பு: நன்மையின் பால் முந்திக்கொள்வோம்! வழங்குபவர்: மவ்லவி. ஸதக்கத்துல்லாஹ் உமரி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio
Read More »நப்ஃஸை தூய்மையாக்குவோம்
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1436 ஹி, சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம், நாள்: 04-06-2015 (17-08-1436-ஹி), வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/li5k7khygn2il81/நப்ஃஸை_தூய்மையாக்குவோம்-Azhar.mp3]
Read More »அமல்களில் ஆர்வம் கொள்வோம்
அல்-கப்ஜி தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழச்சி நாள்: 21-03-2014 இடம்: அல்-கஃப்ஜி தஃவா நிலைய வளாகம் வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ (அழைப்பாளர், அல்-கஃப்ஜி தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/ic8caphcnl41v49/curiosity_in_good_good_deeds-rizkan.mp3] Download mp3 Audio
Read More »19.தஹஜ்ஜுத்
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் ‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே …
Read More »