– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – உலக மட்டத்தில் கல்வி தாகத்தில் இருக்கும் உலமாக்களுக்கு ஹதீஸ்கள் முழுவதையும் ஒரே பார்வையில் தேடிப்படிக்க கூடிய ஓர் அறிய சந்தர்ப்பத்தை இறையருளால் ஷேக் அஹமத் இப்னு ஸாலிஹூஸ் ஷாமி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ் அவருக்கு அருள் பாளிப்பானாக ! இது சம்பந்தமாக பலஹத்துறையைச் சார்ந்த அஷ்ஷேக் முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் பேசிய ஆடியோ கிளிப்பை எழுத்து …
Read More »Tag Archives: உலமாக்கள்
உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..
இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான். “நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை …
Read More »வஸீலாவின் மூன்றாவது வகை*
வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் …
Read More »