Featured Posts

Tag Archives: ஊடகம்

ஊடகங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான் குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ’19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி, 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி’ …

Read More »

ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

-அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி) இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதி வேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எம் வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும் குளியலறைக்கும் கூட வந்துவிட்டது.

Read More »

உலகை ஆளும் ஊடகம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.

Read More »

நவீன மீடியாக்கள்

இஸ்லாமிய மாலை அமர்வு வழங்குபவர்: மவ்லவி முஹம்மது நூஹ் அல்தாஃபி (அழைப்பாளர் – ஜித்தா) நாள்: ஹிஜ்ரி 12.11.1433 (28.09.2012) வெள்ளி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video 278 MB [audio:http://www.mediafire.com/file/rth5h2bmnhibox1/current_media_nooh.mp3] Download mp3 audio

Read More »

ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா நாள் : 18.04.2008

Read More »

முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகள்

உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா, நாள் : 18.04.2008

Read More »

கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்!

நேற்றுமுன்தினம் திண்டிவனம் அருகே நடந்த பயங்கர கார்குண்டு வெடிப்பு பற்றிய செய்தி நாட்டயே உலுக்கியது! இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதோடு ஆபத்திற்கு உதவச் சென்ற மனிதாபிமானிகள் என்பதை நினைக்கும்போது வேதனை அதிகரிக்கிறது! நடந்துவிட்ட துயரத்தில் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு விதமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.கவின் தொலைக்காட்சி செய்திகளில் ஆட்சிக்கு ஆபத்து வராதபடி மிகக்கவனமாக செய்திகளைச் சொல்லி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற பல்லவிக்கு சுதி சேர்க்க அ.தி.மு.கவும் …

Read More »