Featured Posts

Tag Archives: கவிதை

மகளெனும் தேவதைக்கு

இதயத்தில் குறித்திருக்கிறேன் அந்த அபூர்வ கணத்தை. சிறகுகள் உணராத செல்ல தேவதையே.. என் வாழ்வின் பொருளே.. சந்தோஷமே… அப்போது தான் நீ கண்மலர்ந்தாய் வெறும் சிப்பியென்றிருந்த எனக்குள் முத்தாக நீ வந்தாய். ரோஜாக் குவியலாய் உனைக் கையிலேந்திய அந்தத் தருணத்தில் வானத்தில் மிதக்கத் தொடங்கியிருந்தேன். இன்று வரை இறங்கவில்லை. ஏனையில் நீ உறங்குகையில் உன்னுடைய அந்தப் புன்சிரிப்பை அள்ளிக் கொண்டு தான் என் நாளை நிரப்பிக் கொள்வேன் அப்போதெல்லாம். ஆதியில் …

Read More »

திருமணம்

நீ இன்னார் மகனாயிருக்க நான் இன்னார் மகளாயிருக்க வாழ்த்த வந்த உறவுமிருக்க உனக்கு சொந்தமானேன் திகதியொன்றிலே என் சகோதரன் கொடுத்த பரீட்சைக் கட்டணமோ தந்தை கொடுத்த சுற்றுலாப் பணமோ நீ கொடுத்த மஹர்போல மணத்திருக்கவில்லை உன் பொறுப்பில் கைமாற்றப்பட்ட அக்கணமே நீ என் காவலனாகிவிட்ட உண்மையை உணர்ந்தேன் உனது ஆடைகொண்டு என்னைப் போர்த்திய முதற் பொழுதில்தான் என்னைக் காதலித்தேன் அன்போடு நீ ஊட்டிய ஒவ்வொரு கவளமும் தினமும் உன் வாசகியாக …

Read More »

அன்புள்ள வேட்பாளருக்கு!

உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …

Read More »

இதய நன்றி இறைவா! (கவிதை)

– கூ.செ.செய்யது முஹமது இதய நன்றி இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் யாவையும் உன் புறம் கவிழ்ந்திட நன்றி சொல்லிடுவோம் இறைவா! (அநுபல்லவி) அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! நன்றி சொல்வோம் இறைவா! நன்றி சொல்வோம் இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் …

Read More »

இறைவா! என்னை மன்னிப்பாய்! (கவிதை)

ஆளோ அவளோ ஒருசிறுமி அன்று பார்த்தேன் பயணத்தில் நீளும் விழிகள் சிரித்திருக்கும் நீண்ட கூந்தல் தங்கநிறம் மாலைப் பரிதி போன்றிருக்கும் மனதைத் தீண்டும் வண்ணமவள் கோல மயில்போல் மகளெனக்கு கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச

Read More »

94. எதிர்பார்ப்பு

பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7226 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருக்க மாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.) நான் …

Read More »

87. இழப்பீடுகள்

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6861 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் …

Read More »

75. நோயாளிகள்

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5640 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5641 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், …

Read More »

கவிதை குறித்து….

கவிதை. 1454. கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன (”அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே” எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6147 அபூ ஹுரைரா (ரலி). 1455. ஒரு மனிதரின் வயிற்றில் …

Read More »

15.மழை வேண்டுதல்

பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1005 அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1006 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று; இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு …

Read More »