எம்.ஏ.ஹபீழ் ஸலபி இதுவரை சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு அமைந்திருந்தது தொடர்பாக நோக்கினோம். முஸ்லிம் ஆட்சியில் பிற இன சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை இத்தொடர் விளக்குகிறது. அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள் இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூகவியல் ஆகிய துறைகளில் ஒரு சேர மகத்தான வெற்றிபெற்று, அழுத்தமான தாக்கத்தை எற்படுத்தி, அளப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து, அழியாப் புகழ் பெற்றவர்களில் இறுதித் துாதர் முஹம்மது …
Read More »Tag Archives: சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 4)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 3)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 2)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி மூஸா நபி – ஹாரூன் நபி அடக்கு முறையாளன் பிர்அவ்னின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிறந்து, அவனது வீட்டிலேயே வளர்ந்து, சத்தியத்தை போதித்த நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு பலவகையில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு முன்மாதிரியாகிறது. எனவேதான் அல்லாஹுத்தஆலா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை, அல்குர்ஆனில் பல அத்தியாயங்களில் பல்வேறு அமைப்புகளில் அதிகளவு கூறியுள்ளான். மூஸா நபியின் வாழ்க்கை வரலாறு, அல்குர்ஆனின் அதிக பகுதிகளை நிரப்பியுள்ளதற்கு …
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 1)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி இலங்கையில் மட்டுமல்லாது இருபது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தியா உட்பட உலகில் பல பாகங்களிலும் மிகவும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து, இனச்சுத்திகரிப்புக்கு ஆட்படுத்தப்பட்டுவரும் சமூகமாக இஸ்லாமிய உம்மத் காணப்படுகிறது. இந்த அனுபவம் அனைவருக்கும் ஓர் அச்ச உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருபது கோடிக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், இலங்கையில் சிறுபான்மை – பெரும்பான்மை …
Read More »