Featured Posts

Tag Archives: துணை

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்

வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும் مَوَدَّةً وَرَحْمَةً படைப்பினங்களை எவன் படைத்தானோ, இல்லாமல் இருந்தவற்றை எவன் உருவாக்கினானோ அவன்தான், படைப்பினங்களை படைத்தான் என்பதற்கு அவைகளை அத்தாட்சியாகவும் ஆக்கியிருக்கின்றான். ஆதாரம், சான்று, சாட்சி இவற்றுக்கு பொதுவாக அத்தாட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் evidence, witness, proof போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். இறைவனின் அத்தாட்சிகள் இரண்டு வகைப்படும்: ஒன்று வானத்தில் உள்ள அத்தாட்சிகள், இன்னொன்று பூமியில் உள்ள அத்தாட்சிகள். படைப்பினங்களைப் படைத்தது அல்லாஹ் ஒருவன்தான் என்பதற்கு வானத்திலும் பூமியிலும், ஏராளமான சான்றுகள் உள்ளதை திருமறைகுர்ஆனில் …

Read More »

28.(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1821 அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். “அப்போது நான் …

Read More »