சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன். இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம். நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது… “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library