மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …
Read More »Tag Archives: நாட்டு நடப்பு
நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் [பெருநாள் உரை]
1438 ஈதுல் அழ்ஹா – பெருநாள் குத்பா பேரூரை நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் நாள்: 01-09-2017 இடம்: குளோப் கேம்ப் – தம்மாம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், சவூதி அரபியா வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »சோதனைகளில் சஞ்சலம் வேண்டாம்!
தலைப்பு: சோதனைகளில் சஞ்சலம் வேண்டாம் வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் மலாஸ், ரியாத் நாள்: 21-07-2017 வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத்
Read More »பாவங்களை சுட்டிக் காட்டுங்கள்!
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் அ இ உலமா சபை கவனத்திற்கு ! சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள். பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு …
Read More »இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது …
Read More »நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்
Image courtesy: vipturizma.com – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும்.
Read More »கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி!
1997 ஆம் ஆண்டு கோவையில் காவல்துறையும் சங்பரிவாரும் இணைந்து நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் தகர்க்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அன்றைய கருணாநிதி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை.
Read More »