Featured Posts

Tag Archives: பௌத்தம்

முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான போராட்டம் (தொடர்-2)

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுடைய மார்க்க மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராக பகிரங்கமாக பேசியவரும் பிரச்சாரம் செய்தவரும் பௌத்த மக்களின் அபிமானத்தைப் பெற்றவருமான அனாகரிக தர்மபால என்பவராவார்.

Read More »

முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான போராட்டம் (தொடர்-1)

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இந்த நாட்டில் பல்வேறுபட்ட இனவாதக் குழுக்கள் பல்வேறு பெயர்களில் காலத்திற்குக் காலம் வெளியாகி, முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் சுலோகங்கள் ஏந்துவதும் விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதும் பௌத்த மக்களைத் தூண்டி விடுவதும் என்ற வெறியுடன் வெளிப்படையாகவே இயங்கி வருவதைக் காண்கிறோம்.

Read More »

எமக்கெதிரான சவால்களை நிதானத்துடன் அணுகி தீர்வு காண்போம்

– A.J.M மக்தூம் பொதுவாக நல்லக் காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.

Read More »

ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக …

Read More »

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது.

Read More »