– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் 1995 இல் அதாவது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றை இங்கே மீள் பிரசுரம் செய்கின்றோம். ஒரு முறை முழுமையாக வாசித்துப் பாருங்கள். இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 1995 ஏப்ரல் 19 இல் கடற்படையின் “ரனசுரு” “சூரியர்” ஆகிய பீரங்கிப் படைகளைப் புலிகள் வெடிக்கச் செய்ததுடன் முறியடிக்கப்பட்டது. மூன்றாம் ஈழப் போர் …
Read More »Tag Archives: விடுதலைப் புலிகள்
பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
Read More »நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#
இலங்கை ராணுவத்திற்குப் பாரிய சேதங்களை விளைவித்த விடுதலைப் புலிகளின் அனுராதபுரம் விமானத்தாக்குதலைத் தொடர்ந்து கடற்புலிகள் பிரிவு ஈழப் போராளிகளின் கொல்லப்பட்ட உடலை நிர்வானமாகக் காட்டிய இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தைகப் பலரும் கண்டித்துள்ளனர். எமது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம். “ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளல்லர்” என்று ஐக்கிய நாடுகள் சபையில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஆப்கான், இராக் மற்றும் பலஸ்தீனப் போராளிகளை …
Read More »கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்!
நேற்றுமுன்தினம் திண்டிவனம் அருகே நடந்த பயங்கர கார்குண்டு வெடிப்பு பற்றிய செய்தி நாட்டயே உலுக்கியது! இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதோடு ஆபத்திற்கு உதவச் சென்ற மனிதாபிமானிகள் என்பதை நினைக்கும்போது வேதனை அதிகரிக்கிறது! நடந்துவிட்ட துயரத்தில் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு விதமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.கவின் தொலைக்காட்சி செய்திகளில் ஆட்சிக்கு ஆபத்து வராதபடி மிகக்கவனமாக செய்திகளைச் சொல்லி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற பல்லவிக்கு சுதி சேர்க்க அ.தி.மு.கவும் …
Read More »