Featured Posts

Tag Archives: student

மாணவர்களே சிந்திப்பீர்!…

உலகில் ஒரு முஸ்லிம் அடையக்கூடியவற்றில் மிகச்சிறந்தது கல்வியாகும். அதிலும் குறிப்பாக மார்க்க கல்வி. இஸ்லாம் இதற்கு ஏராளமான சிறப்புகளை வழங்கியுள்ளது. அதனை கற்பதை நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வும் அந்தஸ்தும் கல்வியைக்கொண்டுதான். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் 58:11 ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) …

Read More »

மாணவர்களுக்கு சில அறிவுரைகள் – 02

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு சில வஸிய்யத்கள் – 02 – بسم الله الرحمن الرحيم ஏழாவது வஸிய்யத்: பரப்பப்படுகின்ற செய்திகளை உண்மைப்படுத்துவதில் மாணவர்கள் அவசரப்படக்கூடாது. நிச்சயமாக சமூகத்தில் பரவுகின்ற செய்திகளை சரியான முறையில் விசாரிக்காமல் அவைகளை உண்மைப்படுத்துவது ஒரு மாணவனுடைய அறிவு மற்றும் ஒழுக்கத்தைப் பாதித்துவிடும்.

Read More »

மாணவர்களுக்கு சில அறிவுரைகள் – 01

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு சில வஸிய்யத்கள் – 01 – بسم الله الرحمن الرحيم அறிவைத் தேடும் மாணவர்கள் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில அம்சங்களை வஸிய்யத்களாக இனம்காட்டியிருக்கின்றோம். நன்கு வாசித்துப் பயன்பெற அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள்பாளிப்பானாக! முதல் வஸிய்யத்: வஸிய்யத்களில் மிக மகத்தான வஸிய்யத்தான தக்வா எனும் வஸிய்யத்தை மாணவர்களுக்கு முதலாவதாக எத்திவைக்கின்றேன். தக்வாவைக் கொண்டுதான் அல்லாஹ் எமக்கும் எமக்கு முன்னால் இருந்தவர்களுக்கும் வஸிய்யத் …

Read More »