Featured Posts

அல்-குர்ஆன் சிறப்பும் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும்

வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம், தம்மாம், சவூதி அரேபியா நாள்: 11-06-2015 தலைப்பு: அல்-குர்ஆன் சிறப்பும் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் வழங்குபவர்: மவ்லவி. அலி அக்பர் உமரீ அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/4a4b9s42ujhgev5/110615_ICC_Ali_Akbar_alquran.mp3]

Read More »

அல்குர்ஆனின் நிழலில்

வழங்குபவர்: மவ்லவி இத்ரீஸ் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.06.2015 ஞாயிறு

Read More »

ஸுரத்துல் பகரா இறுதி வசனங்கள்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா , சவூதி அரேபியா நாள்: 07-05-2015 தலைப்பு: ஸுரத்துல் பகரா இறுதி வசனங்களின் விளக்கவுரையும் அதன் சிறப்புகளும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் (ஹிதாயா) இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 …

Read More »

ரமளான் தரும் படிப்பினை

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ ரமளான் சிறப்பு நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.06.2015 ஞாயிறு

Read More »

விரைந்து வாரீர் – ரமளான் அறிவுரைகள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 ரமளான் இப்தார் டென்ட் தர்பியா நாள்: 25-06-2015 தலைப்பு: விரைந்து வாரீர் – ரமளான் அறிவுரைகள் வழங்குபவர்: மவ்லவி. ஷிஃப்கான் அன்வாரி அழைப்பாளர், ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/nw99302rkhuhldk/250615_Ramadan_Tent_Shifkhan.mp3]

Read More »

ரமளான் நோன்பின் சட்டங்கள்

வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 21.06.2015 ஞாயிறு வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/wk7jh0b8qjhdhl1/ரமளான்_நோன்பின்_சட்டங்கள்-KLM.mp3]

Read More »

பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ரமழான் காலங்களில் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். பெண்கள் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது ஆகுமானதா? என்ற ஐயம் பலருக்கும் எழலாம். பொதுவாக ரமழான் காலத்திலும் சரி, ஏனைய காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் சரி பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். நபி(ச) அவர்களது காலத்தில் பெண்கள் ஐவேளைத் …

Read More »

குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு. அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ச) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். …

Read More »

நோன்பாளி மறதியாக உண்ணல், பருகல்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நோன்பு நோற்றவர் மறதியாக உண்டால், பருகினால் அவரது நிலை என்ன என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. மறதி என்பது மனித பலவீனங்களில் ஒன்றாகும். அல்லாஹ் மறதிக்கு மன்னிப்பளிக்கின்றான். ‘ஒரு நோன்பாளி மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பைப் பூர்த்தியாக்கட்டும். அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான், நீர் புகட்டினான்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 6669, …

Read More »

தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா? இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு …

Read More »