“யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்ன மாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட போது அவர் கள், “உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம்” எனக் கூறினர்.” (2:133)
Read More »மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)
கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.
Read More »இஸ்லாமிய எழுச்சியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படைகளும்
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 05-06-2014 தலைப்பு: இஸ்லாமிய எழுச்சியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அடிப்படைகளும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/upkr6utwzzuuj5c/basic_of_islamic_revolution-mujahid.mp3] Download mp3 Audio
Read More »அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்
– மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு …
Read More »முகப்புத்தகமும் முஸ்லிம்களும்
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.
Read More »ஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்!
-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்- ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம். ஷஃபான் மாதம் பிரை 15-ம் நாள் நோன்பு பிடிப்பது, நின்று வணங்குவது. போன்ற விடயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் இது ஒரு புறம் இருக்க,
Read More »[10/30] உமர் (ரழி) மற்றும் ஹம்ஸா (ரழி) இஸ்லாம் ஏற்பு
அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-10 உமர் (ரழி) மற்றும் ஹம்ஸா (ரழி) இஸ்லாம் ஏற்பு வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை …
Read More »[9/30] அபீசினிய பயணமும் நஜ்ஜாஸி மன்னரும்
அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-9 அபீசினிய பயணமும் நஜ்ஜாஸி மன்னரும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு …
Read More »சுன்னாவுக்கும் பித்ஆவுக்குமிடையில் ஷஃபான் மாத நோன்பு
– மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “விராத்” என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு …
Read More »[8/30] நபித்தோழர்களின் தியாகங்கள்
அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-8 நபித்தோழர்களின் தியாகங்கள் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு தளம் Digitec …
Read More »