Featured Posts

தொடர்-12 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-2

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 29-11-2017 (புதன்கிழமை) தலைப்பு: அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-2 அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-12) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோஃ ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

முடிக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்பிரிவு) வழங்கும் அல்-ஜுபைல்-2 SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி மாதாந்திர பயான் இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 30-11-2017 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) முடிக்கு நாம் செய்ய வேண்டிய கடமை தலைப்பு: இயற்கையான 10 ஸுன்னத்கள் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.! எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், உத்தமத் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். குர்ஆனும், சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள். இஸ்லாத்தின் பெயரில் எந்த வணக்க வழிபாட்டைச் செய்வதென்றாலும் அதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்தே ஆதாரத்தையும், …

Read More »

மஸ்ஜித் அல்-அக்ஸா [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 08-12-2017 தலைப்பு: மஸ்ஜித் அல்-அக்ஸா வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 07-12-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi …

Read More »

தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு

ஆசிரியர் முன்னுரை சகோதரி ஹுர்ரதுன்னிஸா இலங்கை கல்-எளிய மகளிர் அரபுக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகின்றார். அவரின் முதல் படைப்பு இந்த கட்டுரை சகோதரியின் எழுத்தாற்றலை மேன்படுத்தி அவரின் தந்தையைப்போல தஃவா களத்திலும் எழுத்துலகிலும் சிறப்புடன் செயல்பட வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்கின்றோம். இஸ்லாம் கல்வி இணைதள வாசகர்களும் பிரார்த்தனை செய்யமாறு கேட்டுகொள்கின்றோம். கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர் …

Read More »

கேள்வி 30 | இலங்கை அலவி மவ்லான ரசூலுல்லாஹ்வின் பரம்பரையைச் சார்ந்தவரா?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 04-12-2007 (திங்கள்கிழமை) கேள்வி 30: இலங்கை அலவி மவ்லான ரசூலுல்லாஹ்வின் பரம்பரையைச் சார்ந்தவரா? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-10] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி 29 | கிலாபத் குறைஷிகளுக்குத்தான் என்பதன் விளக்கம் என்ன?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 04-12-2007 (திங்கள்கிழமை) கேள்வி 29: கிலாபத் குறைஷிகளுக்குத்தான் என்பதன் விளக்கம் என்ன? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-10] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

அவ்லியாக்களை நேசிப்போம்!

– மக்தூம் தாஜ் இறைவனின் நேசிப்பைப் பெற்றவர்களை அவ்லியாக்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது. அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள்! அல்லாஹ்வுக்காகாவே பிறரை நேசிப்பவர்கள்! அல்லாஹ்வுக்காகவே பிறரை வெறுப்பவர்கள்! மனித சமூகம் வெற்றி பெற வேண்டும் என்று ஏங்குபவர்கள்! அதற்காக அயராது உழைப்பவர்கள். அல்லாஹ்வின் திருப்தியைத் தேடும் உத்தமர்கள் அந்த அவ்லியாக்கள் ! (இறை நம்பிக்கையாளர்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் …

Read More »