Featured Posts

அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் தக்லீத் சிந்தனைக்கும் இடையில் சூனியம் – புதிய பித்னா

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட …

Read More »

இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்

– இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார்.

Read More »

ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

-அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி) இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதி வேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எம் வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும் குளியலறைக்கும் கூட வந்துவிட்டது.

Read More »

நூற்றி இருபது நாளைக்கு முன் கருவை களைக்க முடியுமா?

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை ) இன்று கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன் இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என்ற அடிப்படையில் குர்ஆன் ஹதீஸிற்கு அப்பால் சொந்த சிந்தனையின் அடிப்படையில் உடனுக்கு உடன் சில கேள்விகளுக்கு பதில் சொல்வதால் பிறகு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வரிசையின் பட்டியலில் online மூலமாகக் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு உடனே சொல்லப்பட்ட தவறான பதில்தான்

Read More »

அறிவுக்கு பொருந்தாத ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கலாமா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: ஸஹீஹ்-கான ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தும் தனது அறிவிற்கு (புத்திக்கு) ஒத்துவரவில்லை என்ற காரணத்தை கொண்டு ஹதீஸ்-களை நிராகரிக்ககூடியவர்களைப் பற்றிய மார்க்க நிலைபாடு என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/1q6y31bacgk3rt9/QA7-Its_permissible_to_refuse_authentic_hadith.mp3] Download mp3 Audio

Read More »

சுவனத்தை நோக்கி – கலந்துரையாடல் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு

சுவனத்தை நோக்கி – மாற்றுமத சகோதரர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு நாள்: 30.05.2014 (வெள்ளி) இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

Read More »

சாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டா ?

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ( சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை ) ஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ, அல்லது மிருகத்தையோ சபித்தால் அது பலிக்குமா ? இதை நம்பலாமா ? ஏன் என்றால் இன்று சிலரால் எந்த தொடுகையுமில்லாமல் இன்னொரு மனிதனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது, என்று கூறி அந்த செய்திகள் ஹதீஸ்களில் வந்தாலும், அந்த ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அறிவுக்கு முக்கியத்துவம் …

Read More »

நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தலாமா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி பயான் மற்றும் விவாதம் செய்யலாமா? அப்படி செய்பவர்களின் நிலை என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/xntrqac7uu6kh38/QA6-its_permissible_to_use_abuse_words_for_dawah.mp3] Download mp3 Audio

Read More »

[6/30] நபித்துவ வாழ்வின் ஆரம்ப பகுதி

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-6 நபித்துவ வாழ்வின் ஆரம்ப பகுதி வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு …

Read More »

[5/30] நபியின் வாலிப பருவம்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-5 நபியின் வாலிப பருவம் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு தளம் …

Read More »