Featured Posts

லைலத்துல் கத்ர் இரவை எவ்வாறு அடைந்துக் கொள்வது?

லைலத்துல் கத்ர் – இரவின் மகத்துவத்தை அறியாமல் சமூகம் எவ்வளவு பாராமுகமாக இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுவதோடு கீழ்கண்ட செய்திகளையும் தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி அவர்கள். லைலத்துல் கத்ர் – இரவைப்பற்றி நபிகளார் (ஸல்) என்ன சொன்னார்கள்? லைலத்துல் கத்ர் – இரவை எந்த எந்த நாட்களில் தேட சொன்னார்கள்? லைலத்துல் கத்ர் – இரவில் நபிகளார் என்ன இபாதத்கள் செய்தார்கள்? லைலத்துல் கத்ர் – இரவில் …

Read More »

ரமழானின் நோக்கத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றுவார்களா?

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடையவர்களாக திகழ்வதற் காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டவாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. (அல்குர்ஆன் 2:183) முஸ்லிம் மக்களை பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ் வை பயந்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதே நோன்பின் பிரதான நோக்கமாகும். தவிர காலையிலிருந்து மாலைவரை பசித்திருந்து தாகித்திருந்து வீணாக நேரத்தைப் போக்குவது நோன்பின் நோக்கமல்ல. சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை …

Read More »

“முஸாபகது ரமளான்” – புனித ரமளான் முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமலான் 1436-2015

தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் – சவூதி அரேபியா நடாத்தும் “முஸாபகது ரமளான்” புனித ரமளானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமளான் 1436-2015 நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் அனைவரும் பங்குபெறலாம் விடைகளை 15 துல்கஃதா 1436 (30.08.2015) க்கு முன்பு அனுப்பிவைக்க வேண்டும். விடைத்தாள் பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் ஏற்றகப்படமாட்டாது மேலகதி விவரங்களுக்கு +966 55327 8085 அல்லது +966 50354 6310 …

Read More »

இஸ்லாமிய பெண்கள்

தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் – சவூதி அரேபியா வழங்கும் (சுல்தான இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி நிலையம் அனுசாரனையுடன்) 1436 ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: இஸ்திராஹ் நைய்யாரா – சுலைஹ் – ரியாத் நாள்: 03-07-2015 (16-ரமளான்-1436 ஹி) தலைப்பு: இஸ்லாமிய பெண்கள் வழங்குபவர்: அப்பாஸ் அலி (அழைப்பாளர், முன்னாள் ததஜ ஆய்வாளர்) வீடியோ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio …

Read More »

ஈமானை புதுப்பித்துக்கொள்வோம்!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1436 – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டென்ட் (ரைய்யான் பள்ளி அருகில்) நாள்: 02-07-2015 (15-09-1436 ஹி) தலைப்பு: ஈமானை புதுப்பித்துக்கொள்வோம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளார், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/dyclnyfhpx0lx9a/020715ஈமானை_புதுப்பித்துக்கொள்வோம்-Mujahid.mp3]

Read More »

குர்ஆனை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1436 – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டென்ட் (ரைய்யான் பள்ளி அருகில்) நாள்: 02-07-2015 (15-09-1436 ஹி) தலைப்பு: குர்ஆனை சிந்தித்து பார்க்க வேண்டாமா? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC (அழைப்பாளார், முன்னாள் ததஜ ஆய்வாளர்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/6jkkoc2r632dvd3/020715_குர்ஆனை_சிந்தித்து_பார்க்க_வேண்டாமா-Abbas_Ali.mp3]

Read More »

மூட நம்பிக்கை ஒழிப்பு (அல்குர்ஆன் விளக்கம்)

‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள். உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!’ (2:223) இஸ்லாம் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்த மார்க்கமாகும். உடலுறவு தொடர்பில் யூதர்களிடம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் தாக்கம் மதீனத்து முஸ்லிம்களிடம் இருந்தது. …

Read More »

மாதவிடாயும் பெண் கொடுமையும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். …

Read More »

படிப்படியாகத் தடை செய்யப்பட்ட மது (அல்குர்ஆன் விளக்கம்)

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (2:219) அறபு மக்கள் மிகப்பெரும் மதுப் பிரியர்களாக …

Read More »

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183) இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான …

Read More »