அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD வழங்கும் ஜுபைல் 2 – SKS கேம்ப் NMD தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 17-12-2016 தலைப்பு: தஃவா களத்தில் இறைத்தூதரின் நடைமுறைகள் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »QA3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா?
கேள்வி: 3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா? -அபூ ஸயாப்- பதில்: மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த நிலையில் பெண்கள் இருக்கும் போது அவர்கள் மார்க்க ரீதியில் செய்யக் கூடாதவைகள் எவை யெவை என்பதை நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் தொழக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் விடுபட்ட தொழுகைகளை கழாச் செய்ய வேண்டியதில்லை. நோன்பு பிடிக்கக் கூடாது. இக்காலத்தில் விடுபடும் கடமையான நோன்புகளைக் …
Read More »QA2. மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா?
கேள்வி – பதில் கேள்வி: 2. ஜமாஅத்துடன் தொழும் போது இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா? முஸ்தாக் மர்சூக் (பண்டாரபொத்தான) பதில்: ருகூஃவில் இருந்து சிறு நிலைக்கு வரும் போது இமாமும் தனியாகத் தொழுபவர்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும். ஆனால், மஃமூமாகத் தொழுபவர்கள் இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஎன்று …
Read More »QA1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா?
கேள்வி – பதில் கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? ஸரீனா ஸலீம் – ஆசிரியை (நிககொல்ல) பதில்: குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது, ‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்கள். நூல்: அஹ்மத் 20083, 20193 அபூ தாவூத்: …
Read More »இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்
இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு கூட்டம் முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் அச்சம் …
Read More »ஷீஆ பயங்கரவாதமும் இன்றைய முஸ்லிம்களும்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 15-12-2016 ஷீஆ பயங்கரவாதமும் இன்றைய முஸ்லிம்களும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »ஓ எனதருமை சிரியா மக்களே!
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 15-12-2016 தலைப்பு: ஓ எனதருமை சிரியா மக்களே! மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »ஜும்ஆ தினமும் இஸ்லாமிய சமூதாயமும்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 16-12-2016 தலைப்பு: ஜும்ஆ தினமும் இஸ்லாமிய சமூதாயமும் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »இஸ்லாம் ஒர் அறிமுகம்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப் கேம்ப் அல்-ஜுபைல் நாள்: 14-12-2016 மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »[Success Through Salah-08] தொழுகையும் இறை நெருக்கமும் – Salah and Qurbat
தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-8) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 8 தொழுகையும் இறை நெருக்கமும் – Salah and Qurbat வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 10.09.2016
Read More »