Featured Posts

PJ-யின் அந்தரங்கம் கெட்டதாக இருப்பதன் காரணம்?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன்கிழமை) தலைப்பு: பீஜெ-யின் அந்தரங்கம் கெட்டதாக இருப்பதன் காரணம்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? | ஜமாஅத்துத் தொழுகை-7 [பிக்ஹுல் இஸ்லாம் – 37]

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? இமாம் உயர்ந்த இடத்தில் நிற்பது: மஃமூம்கள் அனைவரை விடவும் பிரத்தியேக மாக இமாம் மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்து தொழு விப்பதை பெரும்பாலான அறிஞர்கள் வெறுக்கத்தக்க தாகப் பார்க்கின்றனர். எனினும் பின்னால் இருப்பவர் களுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவதில் குற்றமில்லை. ‘நபி(ச) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த …

Read More »

நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன் கிழமை) தலைப்பு: நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team 

Read More »

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 026]

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! “இன்னும் fபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!” (அல்குர்ஆன், 02: 187) அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் …

Read More »

சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- பர்ளான தொழுகை மொத்தமாக பதினேழு ரக்அத்துகள் உள்ளன என்பதும், சுப்ஹூ தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை எத்தனை ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் இரவிலும், பகலிலும் என்னென்ன சுன்னத்தான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம். வீட்டில் தொழுதல்… பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை (ஆண்கள்) தனது வீட்டில் தொழுவது தான் …

Read More »

இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!

TNTJ-வின் பரிணாம வளர்ச்சி “கொள்கையே தலைவன்” – யார் அங்கே? தவ்ஹீத் பிரச்சார களத்தின் ஆரம்பகாலத்தில் நல்ல மனிதர்களோடு இருந்த பீஜெ என்ன கொள்கையில் இருந்தார், இன்று பொய்யராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு தன்னுடைய இயக்கத்தினராலேயே தூக்கியெறியப்படும் இழிநிலையை ஏன் அடைந்தார்? என்பதனை அறிந்துகொள்ள பீஜெ என்பவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அதுவும் நேரடியாக ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், ஆடியோ போன்றவற்றிலிருந்து …

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும் [TNTJ-யின் பரிணாம வளர்ச்சி]

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 23-05-2018 (திங்கள்கிழமை இரவு தொழுகையை தொடர்ந்து) தலைப்பு: வழிகேடர்கள் நிராகரிக்கும் சூனியம் ஹதீஸ் அன்றும் இன்றும் [TNTJ-யின் பரிணாம வளர்ச்சி] வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: ரமளானுக்குப் பின் ஒரு முஸ்லிம் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் மீரான் தாவூதி (அழைப்பாளர், தமிழ்நாடு) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »

நோன்பு பற்றிய அனைத்து ஹதீஸ்களின் விளக்கவுரை | தொடர்- 04

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 28-05-2018 (திங்கள்கிழமை) தலைப்பு: நோன்பு பற்றிய அனைத்து ஹதீஸ்களின் விளக்கவுரை [தொடர்- 04] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit …

Read More »

பாவமன்னிப்பும் கடைசிப் பத்தும்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2018 1 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை மாலை 4:30மணி முதல் இஃப்தார் வரை தலைப்பு: பாவமன்னிப்பும் கடைசிப் பத்தும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா

Read More »