Featured Posts

அழைப்புப்பணியில் பின்பற்றவேண்டிய சில யுக்திகள் [TIP #1: கவனத்தை சிதற விடாதீர்கள் – DON’T LOSE FOCUS]

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – TIP #1: கவனத்தை சிதற விடாதீர்கள் (DON’T LOSE FOCUS) பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »

அல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்!

‘அல்லாஹ்வின் மீதே உண்மை முஸ்லிம் முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்’ என்று அல்-குர்ஆனில் பல இடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் “குத்பு நாயகம் (???) இடம் நமது காரியங்களை பொருப்புச் சாட்டுவோம்” என்று கூறி, நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆக்குவதற்காக மக்களை இணைவைப்பின் பால் அழைத்துக் கொண்டு இருக்கும் வழிகெட்ட சூஃபிகளுக்கு இந்த இறை வசனங்கள் ‘என்ன கூறுகின்றது’ என்று விளங்கவில்லையா? அல்லது ‘விளங்காதது போன்று நடிக்கின்றார்களா?’ …

Read More »

ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவம் தரும் படிப்பினைகள்

ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவத்தின் மூலம் ‘பிக்ஹ்” சட்ட முடிவுகளை எடுக்கலாம் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் இச்சம்பவத்தின் மூலம் பெறவேண்டிய சில பண்பாட்டுப் பயிற்சிகளைப் பார்ப்போம். 1. கனி இருக்கக் காய் கவர்தல்: கனி இருக்க காய் கவர்தல் நன்றன்று என்பார்கள். மரத்தில் நல்ல கனி இருக்கும் போது எதற்காக காயைப் பறிக்க வேண்டும்? இதே போன்றுதான் இனிய சொல் இருக்கும் போது கடுமையான, …

Read More »

அனுபவப் பகிர்வு: அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்)

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் “அஹ்லே ஹிந்த்” (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி “நீங்கள் கொழும்பா?” என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். …

Read More »

காலை, மாலை ஓதவேண்டிய துஆ [01-LEARN DUA EASILY with KSR]

காலை மாலை ஓதவேண்டிய துஆ اَللّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهم عَافِنيِ فِي سَمْعِي، اللهم عافني في بَصَرِي، لاَ إِلهَ إِلاّ أَنْتَ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ பதனீ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ ஸம்யீ அல்லாஹூம்ம ஆஃபினீ பஸரீ லா இலாஹ இல்லா அன்த அல்லாஹூம்ம = இறைவா, ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் வழங்கு, ஃபீ = இல், பதனீ = எனது உடல், …

Read More »

வானத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அமல்கள்..!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 18-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வானத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அமல்கள்..! வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஒர் அடியானுக்கு அல்லாஹ்-வின் நேசமும், அன்பும் கிடைக்கும்போது!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 11-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ஒர் அடியானுக்கு அல்லாஹ்-வின் நேசமும், அன்பும் கிடைக்கும்போது! வழங்குபவர்: மவ்லவி. அப்துல் அஜீஸ் முர்ஸி அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள்? [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: ௦2-02-2018 தலைப்பு: மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள்? வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 2

பித்அத்தின் வரைவிலக்கனம் மொழி ரீதியான வரைவிலக்கனம் முன்னுதாரணமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று ஆதாரம்: தூதர்களில் நான் புதியவரல்ல – அல்குர்ஆன் 46:9 இங்கு புதியவர் என்பதற்கு “பித்அன்” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. உமர் (ரழி) அவர்கள் ஜமாஅத்தாக தராவீஹ் தொழுகையை தொழுமாறு கூறிவிட்டு இது சிறந்த பித்அத்தாகும் என்றார்கள். ஏனெனில் மார்க்கத்தில் அக்காரியம் பித்அத் அல்ல. மாறாக நபியவர்கள் செய்துவிட்டு பின்பு விட்டதை உமர் ரழி அவர்கள் மீண்டும் புத்துயிர் …

Read More »

அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – அறிமுக உரை [TIPS FOR DAWAH]

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் – அறிமுக உரை பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »