Featured Posts

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …

Read More »

தக்லீதின் எதார்த்தங்கள்

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (மே-2015) தக்லீதின் எதார்த்தங்கள். . -மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ- அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!) தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு …

Read More »

இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை)

ராக்கா – இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி (சனிக்கிழமை தோறும்) நாள் 05-09-2015 இடம்: ஜாமிஆ மதினத்துல் உம்மா வளாகம் தலைப்பு: இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ: சகோ. அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) & சகோ. சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

நீங்காத நினைவுகள்

-ஜோதிர்லதா கிரிஜா நன்றி: திண்ணை.காம். (http://puthu.thinnai.com/?p=25769 – நீங்காத நினைவுகள் – 51 முரசொலி அடியார்) 10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் …

Read More »

ஸலஃப் – நபி வழியா?

தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் வழங்கும் ரமழான்-1436 சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 06-07-2015 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் – தென்காசி தலைப்பு: ஸலஃப் – நபி வழியா? வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி அழைப்பாளர், இலங்கை வீடியோ: B. ஷபீர் அஹம்மத்

Read More »

சுன்னத்தான தொழுகைகள் – 02

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்: ‘பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: புஹாரி- …

Read More »

விசாரணையின்றி சுவர்க்கம் செல்வோர்!

தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் – வெள்ளி மேடை நாள்: 28-08-2015 தலைப்பு: விசாரணையின்றி சுவர்க்கம் செல்வோர்! வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், காயல்பட்டினம் வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் வெளியீடு: தென்காசி JAQH மர்கஸ்

Read More »

இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது …

Read More »

Short QA 0024 கனவையும் ஸலவாத்து நாரியாவையும் இணைத்து பரப்பப்படும் செய்தியைப் பற்றிய கேள்வி

கனவையும் ஸலவாத்து நாரியாவையும் இணைத்து பரப்பப்படும் செய்தியைப் பற்றிய கேள்விக்கான பதில் சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/cfiieu0ayd157bz/MUJA-0024.mp3]

Read More »

Short QA 0023 கெட்ட செயல்கள் தவிர்க்கப்பட்டால் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற செய்தி சரியா?

கெட்ட செயல்கள் தவிர்க்கப்பட்டால் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற செய்தி சரியா? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/6x5ya0cz2ccm195/MUJA-0023.mp3]

Read More »