– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்து ஸலாம் பற்றிய தெளிவு ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய சுவனவாசிகளின் முகமன் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்: “அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை “ஸலாம்” என்பதாகும்.” (அல்அஹ்ஸாப்: வச:44) “அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்” (இப்ராஹீம்: வசனம்: 23) என இடம் பெறும் வசன அமைப்பினை ஆதாரமாகக் கொண்டு சிலர் “ஸலாம்” என்றும் கூறலாம் என வாதிடுகின்றனர்.
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-02)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை: சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். …
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-01)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.
Read More »மூன்று செய்திகள்
-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.
Read More »கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள் ஒரு ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் நீண்டகாலமாகக் கற்று வந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தனது மாணவரிடம் எவ்வளவு காலமாக நீ என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மாணவர் 33 வருடங்கள் என்று கூறினார். தொடந்து அந்த, ஆசிரியர் : என்னிடமிருந்து நீ இந்தக் காலப் பகுதியில் எதைக் கற்றாய்? …
Read More »நபித்தோழர்களை பின்பற்றுவது என்பதன் விளக்கம்
KIDC. ன் 3-ஆம் ஆண்டு, “சின்னப் பூக்களின் வண்ண நிகழ்ச்சி..” அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்கள் வழங்குபவர்: மௌலவி ஹாஜி அலி பிர்தவ்ஸி (KIDC இமாம்) நாள்: 26.05.2012, சனிக்கிழமை, (இரவு 8 மணி) இடம்: மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/faumru3pr12za2i/sahabakkal_haji_ali.mp3] Download mp3 audio
Read More »இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-7 வழங்குபவர்: மவ்லவி அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர். இலங்கை) இடம்: கைபந்து மைதானம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 19.04.2012 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/bnhz0m7iv0mez9c/yeliya_markam_jifri.mp3] Download mp3 audio
Read More »என்னைக் கவர்ந்த இஸ்லாம்
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-7 வழங்குபவர்: சகோதரர் முஹம்மத் அவர்களுடன் K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: கைபந்து மைதானம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 19.04.2012 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/w78mlp6z73dan3m/yennai_kavarntha_islam.mp3] Download mp3 audio
Read More »சொல்லுங்கள் வெல்லுங்கள் (அறிவுப் போட்டி)
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-7 வழங்குபவர்: சகோதரர் முஹைதீன் மற்றும் குழுவினர் இடம்: கைபந்து மைதானம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 19.04.2012
Read More »பொறுமை ஒரு பிரகாசம்
அல்-ஜுபைல் வெள்ளி மேடை (1433-32) வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி இடம்: போர்ட் பள்ளி வளாகம், நாள்: 08-06-2012 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/lgkrtqe3ma9s70g/porumai_oru_prakasam_rahmathullah.mp3] Download mp3 audio
Read More »