– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் வீண் விரயம் வேண்டாம்! கண்ணே! பெண் குடும்பத் தலைவி என்றும், இல்லத்தரசி என்றும் அழைக்கப்படுகின்றாள். வீட்டுக்கு அவள்தான் அரசியாம்! குடும்பத்துக்கு அவள்தான் தலைவியாம்! இல்லத்துக்கு அரசியாக இருப்பவள் பொறுப்பில்லாமல் செலவு செய்து கஜானாவைக் காலி பண்ணுபவளாக இருந்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்! குடும்பம் நடு வீதிக்கு வந்து விடுல்லவா!
Read More »பெண்ணே பெண்ணே! – (தொடர் 1)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கண்ணே! கண்ணே! பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள். பெண்கள் ஊடாகத்தான் சமூகம் பார்க்கப்படுகின்றது! பெண்கள் மூலம் தான் சமூகம் உருவாக்கப்படுகின்றது! சமூகம் எனும் சந்ததிகள் பெண்களால் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். வார்க்கப்படுகின்றனர். இந்த வகையில் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றம் ஒரு குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
Read More »விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன.
Read More »இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பது எப்படி?
வழங்குவர்: மவ்லவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/go66639jl45of6a/how_to_invite_jamal.mp3] Download mp3 audio
Read More »ஞாபக சக்தியை அதிகரிக்க!
– எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி) எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக! மறதி மனிதனது சுபாவத்துடன் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மறதி இருக்கின்றது. ஆயினும் ஒருவருக்கு இருக்கின்ற மறதி மற்றவருக்கு இருக்கின்ற மறதியைவிட சற்று வேறுபட்டதாக இருக்கும். அந்தவிதத்தில் சிலருக்கு மறதி அதிகமாகவும் மற்றும் சிலருக்கு …
Read More »அன்பான வேண்டுகோள்!
படுகளம் நடத்தும் நிர்வாகிகளே! பங்கேற்கும் அன்புச் சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள்! மேலும் படிக்க..
Read More »அழைப்புப்பணிக்கான களமும் அழைப்பாளர்களும்
வழங்குவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/7ubxp6vlxkqu110/place_of_dawa_n_dawees_azhar.mp3] Download mp3 audio
Read More »ஹஜ் தரும் படிப்பினைகள்
வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 18.11.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3qk24jlicir5d9z/lessions_from_haj_klm.mp3] Download mp3 audio
Read More »அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும்.
Read More »பெண்ணே பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
Read More »