Featured Posts

தொழுகை

ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)

பிக்ஹுல் இஸ்லாம்-17 ழுஹா தொழுகை சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது. சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும். …

Read More »

தொழுகை செயல்முறை விளக்கம்

தொழுகை செயல்முறை விளக்கம் செயல்முறையில் விளக்கம் அளிப்பவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

வெள்ளிக் கிழமை சிறந்த நாள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- அல்லாஹ் மாதங்களை பன்னிரெண்டாக அமைத்து அதில் சில மாதங்களை புனித மாதம் என்று கூறுகிறான். அதை போல வாரத்தில் ஏழு நாட்கள், அந்த நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும் என்று இஸ்லாம் உறுதிப் படுத்கிறது. பொதுவாக எல்லா நாட்களும் இறைவனால் படைக்கப்பட்ட நாட்களாகும்.என்றாலும் சில அமல்கள் மூலம் குறிப்பிட்ட அந்த நாட்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக் …

Read More »

2-தொழுகையில் இடம்பெறும் வாஜிபான மற்றும் சுன்னத்தான விஷயங்கள்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி Part-2 தொழுகையில் இடம்பெறும் வாஜிபான மற்றும் சுன்னத்தான விஷயங்கள் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 28.03.2016 (திங்கட்கிழமை) Download mp3 audio

Read More »

1-தொழுகையில் இடம்பெறும் வாஜிபான மற்றும் சுன்னத்தான விஷயங்கள்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி Part-1 தொழுகையில் இடம்பெறும் வாஜிபான மற்றும் சுன்னத்தான விஷயங்கள் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 21.03.2016 (திங்கட்கிழமை) Download mp3 audio

Read More »

தொழும் பொது தோள்புஜம் மறைக்கப்பட வேண்டும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- நாம் தொழும் போது நம்மை ஆடையால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். நாம் தொழுகையில் நிற்கும் போது நமது இறைவனுக்கு முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனை வர வேண்டும் . படைத்தவனுக்கு முன்னால் நிற்கும் போது மிகவும் கண்ணியமான முறையில் நிற்க வேண்டும். குறிப்பாக தொழுகைக்கு செல்லும் போது அழகான ஆடையை அணிந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆரம்ப காலங்களில் கஃபாவை ஆடையின்றி …

Read More »

தொழும் போது முன்னால் தடுப்பு

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- ஒவ்வொரு வணக்கங்களும் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.அந்த வரிசையில் நாம் தொழும் போது முன்னால் சுத்ரா ( தடுப்பு ) வைப்பதன் முக்கியத்துவத்தை ஹதீஸ்களில் காணலாம். சுத்ரா இல்லாமல் கவனயீனமாக தொழுதால் அதற்கான தண்டனை கடுமையானது என்பதையும் இஸ்லாம் நமக்கு கடுமையாக எச்சரிக்கின்றது. தொழுகையும், தடுப்பும் ” இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: …

Read More »

வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்

இறையத்தை வளர்த்துக் கொள்வது எப்படி 2, மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் நாம் அன்றாடம் செய்யும் அமல்கள் மூலம் எவ்வாறு நமது உள்ளத்தில் எப்படி இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது? என்பதை விளக்கப் படுத்தும் முகமாக ஒவ்வொரு மாதமும் ஓரிரு ஹதீஸ்களை முன் வைத்து அதற்கான வழி காட்டலை வழங்கி வருகிறோம்.அந்த வரிசையில் நாம் தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது வுளுவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4 (கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்: இரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும். “உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக் காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா(வ) நூல் : முஸ்லிம் (768-198), இப்னு குஸைமா …

Read More »

இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?

முதலாவதாக நடைப்பெறும் ஜமாஅத் தொழுகைக்குப் பின் இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா? -இம்தியாஸ் யூசுப் ஸலபி- பள்ளிவாசலில் முதலில் நடத்தப்படும் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டால் இரண்டாவது முறையாக அப்பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தப்படக் கூடாது அதற்கு பதிலாக தனித்தனியாக தொழுது விட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி இரண்டாவது ஜமாஅத் நபிகளார் (ஸல்) அவர்கள் நடத்தியதாக ஆதாரமுமில்லை என சிலர் கூறிவருகிறார்கள். நாம் அறிந்தவரையில் இவர்களுடைய வாதத்திற்கு நேரடியான …

Read More »