மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …
Read More »நாட்டு நடப்பு
இலங்கை முஸ்லிம்கள் பொறுமை செய்யும் நிலையிலா? போராட்டம் செய்யும் நிலையிலா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இந்த கட்டுரை இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் ஒரு நெருக்கடியான நிலையை பற்றி அலசுகின்றது. கட்டுரை ஆசிரியர் பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றார் இதனை முஸ்லிம் சமூகத்தின் பாரிய (உயிர், உடமைகள், பொருளதார) இழப்புக்கள் மற்றும் தூர நோக்குபார்வையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (இஸ்லாம்கல்வி மீடியா குழு) வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. …
Read More »இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்!
அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. இன்னும் சில தினங்களில் 2017 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இக்கலாச்சாரம் வேரூண்றியுள்ளது. நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய மார்க்கத் தெளிவில்லாமல் அவர்களும் இந்த …
Read More »சவூதி அரபியா-வில் மீலாது நபி விடுமுறை அறிவிக்கப்பட்டதா?
சிறப்புரை: சவூதி அரபியா-வில் மீலாது நபி விடுமுறை அறிவிக்கப்பட்டதா? மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனீ ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 17-11-2017 வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்
Read More »ரோஹிங்கிய ஒரு வரலாற்றுத் துரோகம் [ARTICLE]
மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! “ஆங்சான் சுகி” – “அசின் விராது” கொடூரக் கொலைக் களத்தின் கோரமுகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் …
Read More »நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் [பெருநாள் உரை]
1438 ஈதுல் அழ்ஹா – பெருநாள் குத்பா பேரூரை நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் நாள்: 01-09-2017 இடம்: குளோப் கேம்ப் – தம்மாம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், சவூதி அரபியா வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? – ரோஹிங்கிய முஸ்லிம்களும், சமூக பொறுப்பும்
இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? ரோஹிங்கிய முஸ்லிம்களும் – சமூக பொறுப்பும் தொகுப்பு, பூவை அன்சாரி நாள்: துல்-ஹஜ் மாதம், பிறை 7 எம் அண்டை தேசமான பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளும், அடக்குமுறைகளும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கிறது. வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இவர்களுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டு, சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, உணவு இல்லாமல், குடிநீர் …
Read More »தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது
அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று செயற்படும் போதுதான் இனவாதம், மதவாதம், வன்முறைகள், வெறியாட்டங்கள் …
Read More »இன்றைய சூழலில் இந்திய முஸ்லிம்கள் செய்யவேண்டியவை என்ன?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 14-07-2017 வழங்குபவர்: மவ்லவி. அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அழைப்பாளார், அல்-ஜுபைல் தலைப்பு: இன்றைய சூழலில் இந்திய முஸ்லிம்கள் செய்யவேண்டியவை என்ன? படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்
ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி …
Read More »