ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் 13-இன்று ஓரு தகவல் | பெண்பிள்ளைகளின் பெற்றோருக்கு நபிகளாரின் நற்செய்தி! வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட …
Read More »12-இன்று ஓரு தகவல் | அனாதைகளை பராமரிப்போர் நபிகளாருடன் சுவர்க்கத்தில்…!
ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் [12-இன்று ஓரு தகவல்] அனாதைகளை பராமரிப்போர் நபிகளாருடன் சுவர்க்கத்தில்…! வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை …
Read More »மனிதர்களில் சிறந்தவர்கள் யார்?
மனிதர்களில் சிறந்தவர்கள் யார்? அஷ்-ஷைக்அப்துல் அஜீஸ் முர்ஸி அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 26/07/2018, வியாழக்கிழமை
Read More »அந்த மூன்று வார்த்தைகள்
தலைவலி, காய்ச்சல் போன்ற தாங்கமுடிந்த சில வேதனைகளை நோயாகக் கருதி நான் மருத்துவரிடம் சென்றதாக ஞாபகமில்லை. ஆனால், அவ்வப்போது தலைகாட்டிப்போகும் சில நோய் அடையாளங்கள் “முதுமையை நோக்கி நகர்கிறேன்” என்பதை அப்பட்டமாகக் கூறிப்போக வந்தாற்போல போல இருக்கும். சரி, முதுமை வரும்போது வரவேற்பது நாகரீகம் என்பதற்காக வைத்தியரை நாடாதிருக்க முடியுமா? பிறகு வைத்தியர்களெதற்கு? என்றெண்ணியவளாய், குளத்தினுள்ளிருந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஆமைகளைப் போன்று, எனக்குள் எட்டிப்பார்த்திருந்த சில பெயரறியா வருத்தங்களை …
Read More »தோட்டக்கார நண்பா! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-24]
இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக் கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு …
Read More »புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 058]
புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘காட்ஸ்’ விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்கள் எனது அணியினர்; அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, வம்ச மற்றும் நட்பு ரீதியான தொடர்பை எனக்கு …
Read More »ஈரமாகும் விழிதானே! ஈனமான செயல்தானே! (சிறுமிகள் வன்புணர்வை கண்டிக்கும் பாடல்)
பாடல்: அதிரை என். ஷஃபாத் பாடியது: அதிரை ஜபருல்லாஹ் “ஈரமான ரோஜாவே.. என்னப் பார்த்து மூடாதே” மெட்டுக்கான வரிகள் ஈரமாகும் விழிதானே ஈனமான செயல்தானே பெண்ணில் என்ன பாவம்..பாவம் மாறாதோ? மாபாவம் தீராதோ? அன்னை தந்தை நெஞ்சில் நாளும் அன்பாய் வளர்ந்து வரும் சேயும்.. என்ன செய்யும் இந்த கொடும் பூமியில்? சின்னாபின்னம் செய்வோன் அருகாமையில்? என் தேசமே! அன்றாடம் அறிகின்றோம் இது போல கொடுமை… என்றாலும் மறக்கின்றோம், மதிகெட்ட …
Read More »அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-04
அல்லாஹ் தன்னை ஒருவனாகவும், அழகிய தோற்றம் உள்ளவனாகவும் மறுமை நாளில் அடியார்கள் அவனை நேரடியாக தமது கண்களால் காணக்கூடியவனாகவும் அறிமுகம் செய்துள்ள நிலையில்… அத்வைதிகள் எனப்படும் நாஸ்தீககர்கள், அல்லாஹ்வை அவனது படைப்புக்களில் ஒருவனாகவும் சிலைகள், விக்ரகங்கள், மரம், செடி கொடிகள் , கோவிலில் வணங்கப்படும் சாமிகள், எலி, பன்றி, ஏசுநாதர், புத்த பெருமான் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் அல்லாஹ் தான், அவற்றை வணங்குவோரும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் (نعوذ بالله) …
Read More »அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03
அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் ரவூஃபுக்கும் அவனது சகாக்களுக்கும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03 அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு தனித்தவனாக, அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக, ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக, மனைவி,மக்கள், இணை துணை அற்றவனாக, ஈருலகிலும் அதிரடியாக? மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக, மறுமையில் காஃபிர்களும் அவன் ஒரு இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக, மறுமை நாளில் தனது காரியங்களை …
Read More »நபிகளாரின் முன்மாதிரியிலிருந்து உறவாடுதலும் சமாளித்தலும்
ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை தலைப்பு: நபிகளாரின் முன்மாதிரியிலிருந்து உறவாடுதலும் சமாளித்தலும் (சந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்சகமும்) வழஙகுபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரபியா Video: Bro. Nizhar (Madurai) Editing: islamkalvi Media Team
Read More »