அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 15-02-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: பாவமன்னிப்பு – சந்தேகங்களும், தெளிவுகளும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் படத்தொகுப்பு: Islamkavi Media Unit
Read More »[தஃப்ஸீர்-022] ஸூரத்துல் வாகிஆ விளக்கவுரை – வசனங்கள் 83 முதல் 96 வரை
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-22 ஸூரத்துல் வாகிஆ விளக்கவுரை – வசனங்கள் 83 முதல் 96 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »முதியோர்களின் உரிமைகளும், நமது கடமைகளும் [ஜும்மா தமிழாக்கம்]
ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: ௦9-02-2018 தலைப்பு: மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள்? வழங்குபவர்: மவ்லவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்
Read More »உத்தம நபியின் உயரிய பண்புகள் (மாநாடு பிரகடனம்)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை தலைப்பு: உத்தம நபியின் உயரிய பண்புகள் (மாநாடு பிரகடனம்) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »மன அமைதிக்கு இஸ்லாமிய வழிகாட்டல்
அல்-கஃப்ஜி தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழச்சி நாள்: 16-02-2018 இடம்: அல்-கஃப்ஜி தஃவா நிலைய வளாகம் தலைப்பு: மன அமைதிக்கு இஸ்லாமிய வழிகாட்டல் வழங்குபவர்: மவ்லவி. அப்துல் அஜிஸ் முர்ஸி அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் படத்தொகுப்பு: Islamkavi Media Unit
Read More »நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யாருக்கு?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை தலைப்பு: நபிகளாரின் (ஸல்) பிரார்த்தனை யாருக்கு? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)
41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு அத்தியாயம் 41 வசனங்கள் 54 அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3) உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! …
Read More »எதிர்கால முத்துக்கள்
– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …
Read More »பள்ளி இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்
எம்.ஐ அன்வர் (ஸலபி) பள்ளிவாசல்களில் இமாமத் பணியில் ஈடுபடும் இமாம்களின் தொழில் மற்றும் வாழ்வாதார நிலை பற்றி இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவது கிடையாது. சமூகத்தளத்தில் பள்ளிவாயல் இமாம்களின் பிரச்சினை குறித்து பெரும்பாலும் யாரும் அழுத்தம் கொடுத்து பார்ப்பதுமில்லை. முஸ்லிம் சமூக மரபில் ஓரங்கட்டப்பட்ட ஒரு தரப்பினராக சிலவேளை அவர்கள் நோக்கப்படும் துரதிஷ்ட நிலையும் இல்லாமலில்லை. பள்ளிவாயல் நிருவாகிகளின் அதிகாரப் பிரயோகத்திற்குள்ளும் அளவுகடந்த நெருக்குவாதங்களுக்கு மத்தியிலும் தனிமனிதனாக நின்று …
Read More »ஆதரவற்ற அநாதைகளை அரவணைப்போம்!
-எம்.ஐ அன்வர் (ஸலபி)- சமூக கட்டமைப்பில் குடும்பம் என்ற அலகு நற்பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நிறுவனமாக காணப்படுகிறது. கணவன் மனைவி எனும் இரு அச்சாணிகளே குடும்பம் என்ற சக்கரம் தொழிற்பட காரணமாக உள்ளனர். தந்தை , தாய் , பிள்ளைகள் எனும் தனிநபர்கள் பலரின் கூட்டு வாழ்க்கை குடும்பம் என்ற அலகு தோற்றம் பெற வழிகோலுகிறது. அந்தவகையில் ஒரு குடும்பத்தின் சீரான இயக்கத்திற்கு தந்தையின் வகிபாகம் முக்கியமானதாகும். குடும்பத்தின் பொருளாதார …
Read More »