தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 19-01-2017 தலைப்பு: இபாதுர்ரஹ்மானின் பண்புகள் (தப்ஸீர் ஸுரத்துல் ஃபுர்ஃகான் – இறுதி வசனங்கள்) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP
Read More »உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுதல்
ஜும்ஆ குத்பா பேரூரை: ஜுபைல் போர்ட் பள்ளி வளாகம் நாள்: 27-01-2017 தலைப்பு: உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுதல் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP அல்-ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு
Read More »பிரச்சனைகளை அணுகும் முறைகள்
–மௌலவி யூனுஸ் தப்ரீஸ் மனிதர்களை அல்லாஹ் பிரச்சனைகளுக்கு மத்தியில் படைத்துள்ளான். அந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் மிக அழகான முறையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாக வழிக்காட்டியுள்ளான். மார்க்கம் சொல்லும் வழிகளில் அந்த, அந்த பிரச்சனைகளை நாம் அணுகுவோம் என்றால் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மிக இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும். இரண்டு நண்பர்களுக்கு இடையில், அல்லது கணவன் மனைவிக்கு இடையில் அல்லது ஜமாத்தார்களுக்கு இடையில், சில …
Read More »நாற்பதாம் நாள், குழந்தைக்கா? தாயிக்கா?
-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்க அழகான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்து ஏழாம் நாள் பெயர் வைக்க வேண்டும், தலை முடியிறக்க வேண்டும், கத்னா (சுன்னத்) செய்ய வேண்டும், தஹ்னீக் செய்ய வேண்டும் (தேன் அல்லது பேரீத்தம் பழத்தை குழந்தையின் வாயில் சுவைக்க கொடுக்க வேண்டும்) அகீகா கொடுக்க வேண்டும். இவைகளை நபியவர்கள் …
Read More »குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா?
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தின் மூலம், அல்லது கனவின் மூலம் ஸ்கலிதமானால் குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சற்று தாமதித்து குளிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதை நாம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். குளிப்பு கடமையானவர் உறங்குவது. ஈமான் கொண்டவர்களே! . . …
Read More »சமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா?
–மௌலவி யூனுஸ் தப்ரீஸ் உளூ என்பது ஓர் அமலாகும். ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரங்களிலும் உளூடன் இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. உளூ இல்லாவிட்டால் தொழுகையே கூடாது. உளூ முறிந்து விட்டால் தொழுகைக்காக உடனே உளூ செய்து கொள்ள வேண்டும். அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: “சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரீ 135 -முஸ்லிம்) உளூ எப்போதெல்லாம் …
Read More »[தஃப்ஸீர்-003] ஸூரத்துல் ஹுஜுராத் விரிவுரை வசனம் 12 முதல் 18 வரை
தஃப்ஸீர் (விரிவுரை) தொடர்-3 ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் 12 முதல் 18 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 14.01.2017 இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »தொடர்-01 | சிறிய அடையாளங்கள்-1 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-III தொடர்-01 | சிறிய அடையாளங்கள்-1 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் இடம்: ஜாமிஆ புகாரீ பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 18-01-2017 (புதன்கிழமை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »பைபிளில் முஹம்மத் (ஸல்) – 05
இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி …
Read More »பைபிளில் முஹம்மத் (ஸல்) – 04
தொடர் – 04 பைபிளில் முஹம்மத்(ஸல்) பைபிளின் பல வசனங்கள் முஹம்மத் நபியின் வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்கின்றன. அத்தகைய அறிவிப்புக்கள் இயேசு பற்றியே பேசுவதாக கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. முன்னைய இறைத்தூதர்கள் இயேசு பற்றியும் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயேசு உண்மையான ஒரு இறைத்தூதர் என்பதிலும் எந்த முஸ்லிமுக்கும் முரண்பாடு இல்லை. ஆனால், கிறிஸ்தவ உலகம் முஹம்மத் நபியின் நபித்துவத்தைப் பொய்ப்பித்துள்ளது. முஹம்மது நபியைப் பொய்ப்பித்தால் …
Read More »