இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி ஈத் பெருநாள் தொழுகை விளக்கம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனீ அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) Part-1 1) முஸ்லிம்களுக்கு எத்தனை பெருநாட்கள்? 2) எந்நேரத்தில் தக்பீர் கூறவேண்டும்? 3) எப்படி தக்பீர் சொல்வது? 4) பெருநாள் அன்று எதற்கு …
Read More »ஜகாத் விளக்க தொடர்கள் – ரமலான் 1441 – by அஷ்ஷைய்க் அப்பாஸ் அலி MISc
இஸ்லாம்கல்வி.காம் இணையதளம் வழங்கும் ஜகாத் விளக்கத் தொடர் – ரமலான் 1441 – Year 2020 வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISc ஜகாத்தின் முக்கியத்துவம் [ஜகாத் விளக்கத் தொடர் – 01] ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 02] விற்பனை பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களுக்கு.. [ஜகாத் விளக்கத் தொடர் – 03] ஜகாத்தின் சிறப்புகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 04] …
Read More »தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்வது..!
தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்வது..! மனிதனுக்கு மிகவும் பாரமான காரியம் அவனது கடின உழைப்பு! பழுவான காரியங்களை மிகவும் சிரமப்பட்டுக்கூட செய்து முடித்துவிடுவான், சுமை தூக்கிப் பிழைக்கின்றவனுக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தினமும் அதைச் சுமந்து சுமந்து அவன் வாழ்க்கையைக் கழித்துவிடுவான். கடுமையான பொருளாதார சிக்கல் வந்தாலும் பல வழிகளைக் கையாண்டு அதையும் கடந்துவிடுவான். ஆனால் அந்தக் கடின உழைப்பையும் விட, அவன் சுமக்கும் சுமையையும் விட, பொருளாதாரக் கஷ்டத்தையும் விட, மனிதனுக்கு மிகவும் கடினமானது உள்ளத்தில் நல்ல எண்ணம் கொள்வது! அதிலும் பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது. ஒருவன் பரம ஏழையாக இருக்கின்றான், அவனது …
Read More »ஜும்ஆ தொழுகை இடம் பெறும் பள்ளியில் மாத்திரம் தான் இஃதிகாப் இருக்க வேண்டுமா?
இந்த விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தாலும் ஐங்கால தொழுகை நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கின்றது. “இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்..” (2:187) அல்லாஹ் திருமறையில் பொதுவாக மஸ்ஜித் என்று சொல்லுவதனால் ஐங்கால தொழுகை நடாத்தப்படாத பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறிய போதிலும், இக்கருத்து வலுவான கருத்தாக கருதப்படவில்லை. …
Read More »ஜும்ஆ நாளின் மகிமைகளை பேணுவோம்
அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை …
Read More »குர்ஆன் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது
அகிலங்களைப் படைத்த அல்லாஹ் நுட்பமான ஞானமிக்கவன் இன்னும் அவன் நூண்ணறிவாளன். அவனது செயல்கள் அனைத்திலும் அதிநுட்பமான அவனது ஞானம் நிறைந்துள்ளது. அதில் சிலவற்றை மனிதர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான் அதில் ஒன்று தான் குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியதில் உள்ள ஹிக்மத். குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மொத்தமாக இறங்கியது என்பது தான் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து. குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியது தொடர்பாக இணைவைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோது …
Read More »கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உதவுங்கள்
ஆக்கம். மவ்லவி. தாஹா ஃபைஜி – அழைப்பாளர், சென்னை சமுதாயத்தில் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை அதிகமாகவும் இன்னும் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை குறைவாகவும் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் ஒட்டுமொத்த மனிதர்களையும் பெரும் பணக்காரர்களாக ஆக்கியிருக்கலாம் அல்லது அனைவரையும் ஏழையாக ஆகியிருக்கலாம் ஆனால் சில மனிதர்களை பணக்காரனாகவும், சில மனிதர்களை ஏழைகளாகவும் ஆக்கியிருக்கின்றான். இது ஏன் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை …
Read More »குர்ஆனை ஓதும் போது …!
அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாம். மனித சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டுவதற்காக அல்லாஹ் அதை இறக்கிவைத்தான். இன்னும் அதனை முறையாக ஓதவும் கட்டளையிட்டுள்ளான். முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அல்லாஹ்விடம் கூலியையும் நன்மையையும் பெறுவதற்காக குர்ஆனை ஓதுகிறார்கள். அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் நன்மையிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துள்ளார்கள். யார் அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதுவாரோ அவருக்கு அதற்கு நன்மையுள்ளது. அதன் நன்மை பத்து மடங்காகும், அலிஃப் லாம் மீம் என்பதை நான் ஒரு எழுத்து …
Read More »தந்தையைப் பேணுவோம்
பொதுவாகத் தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பில் கழிய நேரிடுகின்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் தான் கடைசிவரை உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்குச் செல்வதற்கு முன்னர், தான் மரணித்துவிட வேண்டும் என்றும் பல தந்தைகள் நினைக்கின்றனர். குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர் கௌரவிக்கப்பட்டு வாழ வழிகாட்டப்படவேண்டியவர் ஒரு மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி மூன்றுவேளைச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் கிடந்தால் போதும் என்ற …
Read More »ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-2)
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. இஷாத் தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுவது. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் …
Read More »