549.”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். புஹாரி : 5814 ஆயிஷா (ரலி)
Read More »ஒரு பயணியின் குழப்பம்
நீண்ட பயணத்திற்கான வாகனம் மெதுவாக நகரத்தொடங்கியது. அருகே சில வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். சிலர் ஜன்னலோரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் இருக்கையை சரி செய்து தூங்குவதற்கு தயாராகினர். ஒருவர் மட்டும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கினார். சாலையில் சற்று நிலை தடுமாறியவர், சற்றே நிதானித்தார். சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் அவரின் அருகில் வந்து காரணம் கேட்டார். உரையாடல் இதோ: காவலர்: ஓடும் …
Read More »ஜனாஸாவுக்கு கபனிடுதல்.
547.நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் முழு உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் …
Read More »ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்.
544.நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். புஹாரி: 1253 உம்மு அதிய்யா (ரலி) 545.நபி (ஸல்) அவர்களின் மகளை …
Read More »ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடரலாகாது.
543. ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை. புஹாரி :1278 உம்மு அதிய்யா (ரலி)
Read More »மன்னிக்கப்படாத பாவங்கள்
மன்னிக்கப்படாத பாவங்கள் சகோதரர் புகாரி இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »உண்மையே உயர்வு தரும்
உண்மையே உயர்வு தரும் கோவை மசூத் இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »சகிப்புத் தன்மை
சகிப்புத் தன்மை மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »ஹஜ்ஜுக்குப் பின்
ஹஜ்ஜுக்குப் பின் கோவை அய்யூப் இடம்: ஜி.சி.டி.கேம்ப் (ஜித்தா துறைமுகம்) – நாள் 12-01-2007
Read More »ஆரியக் கூத்து!
ஜெயராமன் என்ற நபர்கள் இஸ்லாத்திற்கு எதிராக, அவதூறாக, காழ்ப்புணர்வுடன் சொந்தப்பெயரிலும் வெவ்வேறு புனைப்பெயரில் எழுதி வந்ததை வலைப்பூ அன்பர்கள் கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளார்கள். வாழ்த்துக்கள்! தேள் கொட்டிய திருடன்போல் திகைத்து நின்ற ஜெயராமனுக்கு நேசமுடன் எழுதிவரும் நபர் தன் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளார். சல்மா என்ற முஸ்லிம் பெண் பெயரில் போலியாக இஸ்லாமிய எதிர்க்கருத்துக்களை வைத்த ஜெயராமன்தான், ஆரோக்கியம் என்ற பெயரில் ஏற்கனவே இஸ்லாத்தைப் பற்றி அநாகரிகமாக எழுதி, தமிழ்மணம் …
Read More »