Featured Posts

ஷைய்க் TM முபாரிஸ் ரஷாதி

ஹதீஸ் கலை வரலாறு

Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தஜ்வீத் கலை அறிமுகமும்… அதன் சட்டதிட்டங்களும்…

Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல்

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல் (ஹதீஸ் கலை அடிப்படை விதிகள் பற்றிய தனித்துவமிக்க முதல் நூல்) “அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ” என்ற இந்த நூலே (உலூமுல் ஹதீஸ்) ஹதீஸ்கலையின் அடிப்படை விதிகள் என்ற பாடப்பகுதியில் முதன் முதலாவது எழுதப்பட்ட தனித்துவம் வாய்ந்த நூலாகும். இதனை அல் இமாம் அல் ஹாபிழ் அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அப்துர் ரஹ்மான் …

Read More »

சூரா வாகிஆவை ஓதினால், வறுமை ஒழியுமா?

சூரா வாகிஆவை ஓதினால் வறுமை ஒழியுமா ? நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு இரவும் சூரா வாகிஆவை யார் ஓதி வருகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி) – நூல் : பைஹகீ 2392 இந்த செய்தி பலவீனமானது என்பதாக இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தமது அல் இலலுல் முதனாஹியா (1/151) விலும், இமாம் இப்னு இராக் அவர்கள் …

Read More »

அழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்

இறை விசுவாசிகளின் பேச்சில் உண்மையும் அழகும் இருக்க வேண்டும், இதயங்களின் ஆழத்திலிருந்து வரும் நேர்மையான வார்த்தைகளாகவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்  உண்மையும் நம்பகத்தன்மையும் அழகான பேச்சுக்களும் ஓர் இறைவிசுவாசிக்கான சிறந்த அடையாளமாகும். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! – அல்குர்ஆன் (33 : 70) (முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். …

Read More »

“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்

முஸ்னதுஷ் ஷாபிஈ என்ற ஹதீஸ் கிரந்தம் மிகவும் பயனுள்ள பெறுமதி வாய்ந்த ஒரு நபி மொழித் தொகுப்பாகும். “முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்பட்ட இந்த ஹதீஸ் தொகுப்பு இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்படவில்லை, இமாம் அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் இமாம் ஷாபிஈ அவர்களுடைய மாணவராகிய இமாம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நபிமொழிகளையே நூல் …

Read More »

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை. (ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187-ல் பதிவு செய்துள்ளார்கள். ஸஹீஹான், …

Read More »

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம் முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் …

Read More »

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம்?

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் ? இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற …

Read More »