பகிடிவதை என்பது, அதிகமான கல்வி நிறுவனங்களுக்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்படும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிடமுடியும். இதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களில் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், அங்கு பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க …
Read More »பொதுவானவை
பீஜே இன்னும் திருந்தவில்லை…!(விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தமிழ் உலகில், ஏகத்துவ சிந்தனை பல்வேறு அறிஞர்களின் தியாகத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் எழுச்சியுற்றது. கொள்கை வளர்ச்சியில் பூரிப்படைந்த நல்ல உள்ளங்கள் தமது பணியை, அரசியல் – இயக்க இலாபங்களின்றி இன்னும் தொடர்கின்றன. ஆனால், தமிழ் நாட்டில் பீ.ஜைனும் ஆபிதீன் தனது இயக்கத்தைக் கட்டமைக்க வெறித்தனம் கொண்டு செயற்பட்டார். மற்றவர்களின் மான விடயத்தில் அற்பமாக நடந்து கொண்டார். அவர் வளர ஆரம்பித்த துவக்க நாட்களில் கடைப்பிடித்த …
Read More »பீஜே ஏன் நீக்கப்பட்டார்? (விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) P.ஜைனுல் ஆபிதீனைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. அவரது பல செயற்பாடுகளும் அதிக பத்வாக்களும் விவாதப் பொருளாகி சலசலப்பைத் தோற்றுவித்துள்ளன. அவர், அவ்வப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்களை உருவாக்கியுள்ளார். அந்த இயக்கங்களிலிருந்து பல சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளார். தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், 2004களில் அவர் உருவாக்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து 2018ம் ஆண்டு பாரதூரமான குற்றச்சாட்டுடன் நீக்கப்பட்டார். அவரது திடீர் நீக்கம் …
Read More »இப்னு ஸய்யாத் தஜ்ஜாலா?
அஷ்ஷைய்க் எஸ். யூசுப் பைஜி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »எடை போடப்படும் நன்மையும் – தீமையும்!
الوزن அல்வஸ்ன் – எடை, ميزان மீஸான் – தராசு, توازن தவாஸுன் – எடைக் கருவி, மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று அளவை கணக்கிட பயன்படுத்தும் கருவி “தராசு”. இந்த நவீன உலகில் மனிதன் பிறந்தவுடன் முதலில் அவனது உடல் தராசில் வைத்து எடை போடப்படுகிறது. அக்குழந்தையின் எடை மூன்று கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான குழந்தை என்றும் மூன்று கிலோவுக்கும் குறைவாக இருந்தால் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமல்லாத பிரபலங்களின் இறப்பு
மரணித்தவரின் குடும்பத்துக்கு அனுதாபம் சொல்வதையோ மரணித்தவரின் உடலை அடக்கம் செய்ய எம்மைக் கடந்து கொண்டு செல்லும் போது அதற்காக எழுந்து நிற்பதையோ இஸ்லாம் தடை செய்ய வில்லை. இவைகளை இஸ்லாமிய வரம்புக்குள் நின்று செய்ய வேண்டும். சினிமாத்துறையில் தன் குரல் வளத்தால் பல மொழிகளிலும் பாடல்களைப்பாடித் தனக்கென ரசிகர்களைக் கொண்ட SPB அவர்கள் நேற்றைய தினம் மரணித்து விட்ட செய்தி சமூக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள இன்நிலையில் எமது …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சஹாபாக்கள் (நபித்தோழர்கள்)
ஸஹாபாக்கள் சம்பந்தமான குர்ஆன் சுன்னா கூறும் கொள்கையைத் தெளிவாக முன்வைப்பதுடன் அதற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் சிறந்த முறையில் மறுப்பு வழங்கும் நூல். நூலாசிரியர், பெரும் சிரமமெடுத்து பல நூட்களைப் படித்து சிறந்த ஆய்வை வழங்கியுள்ளார். இதனை நாம் அவசியம் படிப்பதோடு இயன்றளவு மற்றவர்களுக்கும் பகிர்ந்து நபித்தோழர்களைப் பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தெளிவை வழங்கி வழிகேடுகளிலிருந்து எம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்வோம். பதிவிறக்கம்/Download eBook
Read More »இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்
எம்மைப் படடைத்த படைப்பாளன் எல்லாம் வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் பல. வகையான சோதனைகளை எமக்கு ஏற்படுத்துகிறான். இந்த உலகில் கடுமையான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டோர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நபிமார்களாகும். சோதனைகளின் போது பொறுமையுடன் இருப்போரே வெற்றியாளர்கள் ஆவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ நம்பிக்கை கொண்டோரே பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக …
Read More »தஜ்ஜால் சூப்பர் முஸ்லீம் வழிகேடர்களுக்கு மறுப்பு 02
அஷ்ஷைய்க் யூசுப் பைஜி ஏற்பாடு: ஓமான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »ஹிஜ்ரத் – ஓர் உன்னத சமூகத்தை இலக்காகக் கொண்ட பயணம் (தொடர்-3)
கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »