Featured Posts

பொதுவானவை

விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார் (ADT Vs TNTJ)

விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார்? ததஜவின் மாயபிம்பத்தை சிதறடித்து உண்மையை உலகறிய செய்யும் அப்பாஸ் அலி Misc . நாள்: 10-03-2018 இடம்: இஸ்லாமிய பயிற்சி மையம், அதிரை தாருத் தவ்ஹீது, அதிராம் பட்டினம்.

Read More »

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும்

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும் அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

உலமாக்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம்…!

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – உலக மட்டத்தில் கல்வி தாகத்தில் இருக்கும் உலமாக்களுக்கு ஹதீஸ்கள் முழுவதையும் ஒரே பார்வையில் தேடிப்படிக்க கூடிய ஓர் அறிய சந்தர்ப்பத்தை இறையருளால் ஷேக் அஹமத் இப்னு ஸாலிஹூஸ் ஷாமி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ் அவருக்கு அருள் பாளிப்பானாக ! இது சம்பந்தமாக பலஹத்துறையைச் சார்ந்த அஷ்ஷேக் முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் பேசிய ஆடியோ கிளிப்பை எழுத்து …

Read More »

தாயின் அல்லது தந்தையின் சாயலில் குழந்தை..!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- குழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தை தாயின் சாயலில் உள்ளது. அல்லது தந்தை சாயலில் உள்ளது. அல்லது மாமாவின் சாயலில் உள்ளது அல்லது சாச்சாவின் சாயலில் உள்ளது. என்று மாறி, மாறி சந்தோசமாக வீட்டார்கள் பேசிக் கொள்வார்கள். ஒரு குழந்தை எப்படி அவர்களின் முகச்சாயலில் பிறக்கிறது என்பதை 1438 வருடங்களுக்கு முன்னால் எழுத தெரியாத, வாசிக்க தெரியாத இறைத் தூதர் நபி (ஸல்) …

Read More »

எங்களுக்கு வெற்றியே!

காரியாலயத்தில் கடமையாற்றும் (பெரும்பான்மை)மாற்றுமத உத்தியோகத்தர்கள் வழமைபோன்று அன்றும் முகமனுடன் என்னைக் கடந்து சென்றார்கள். அதற்கு முதல்நாள் நடைபெற்றிருந்த பேரினவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட பதற்றமும் கவலையும் சேர்ந்து செயற்கையானதொரு புன்னகையுடன் எனது பதில் வெளிப்பட்டது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும்தான். பதற்ற நிலைமை என்பதால் மாற்றுமத ஊர்களிலுள்ள காரியாலயங்களுக்குப் போக வேண்டிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அங்கே போகத் தயங்கிய அதேவேளை, முஸ்லிம்கள் செறிந்த எமது ஊர்க் காரியாலயத்திற்குச் சமுகமளித்த மாற்றுமத உத்தியோகத்தர்கள் …

Read More »

[Arabic Grammar Class-022] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-022] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02-03-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »

[Arabic Grammar Class-021] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-021] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 23-02-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

[Arabic Grammar Class-020] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-020] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-02-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

பயனாளிகளும் பங்கீடுகளும்

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சில அத்தியவசியப் பொருட்கள் வருமானம் குறைந்த பயனாளிகளுக்கிடையில் பங்கிடப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அது. அந்தச் சன சந்தடிக்குள்ளும் உள் நுழைகிறேன். ஒரு உரையாடல் என் காதில் விழுகிறது. முதலாமவர்- “வாகனமும் வைத்துக் கொண்டு உழைக்கிறான்… அந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…” இரண்டாமவர்- “வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்… ஆனா அது என்ட பெயர்ல இல்லயே…” ஒரு தெனாவெட்டும் சட்டம் சார்ந்ததுமாய் வெளிப்படுகிறது இரண்டாமவரின் பேச்சு. …

Read More »

மரணத்தை எழுதுகிறேன்

மரணத்தைக் குசலம் விசாரித்து, அதனுடனேயே கண்ணயர்தல் எனக்கு பழகியதொன்று இருப்பினும், புதுப்பொழுதை புலரவிட்டு இன்றைக்கும் வாழ்ந்துபார்! என்கிறது வாழ்க்கை வாழ்க்கையுடன் தைரியமாகவே நடக்கிறேன் என் கைப்பட எழுதிய “வசிய்யத்து” கைப்பையில் இருப்பதனால் நாளை நாளை என்று நான் கொடுத்துவிட்ட வாக்குறுதிகள் நாளை என் கப்றை நெருக்க வேண்டாமென, “நாளை” களுக்கு முன்னால் “இன்சாஅல்லாஹ்” களையும் சேர்த்தே மொழிந்துள்ளேன் நான் கடனாக கொடுத்தவைகளை எங்கேனும் பொறிக்கவில்லை அழகிய கடனாக அவை என்னை …

Read More »