Featured Posts

பொதுவானவை

இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?

மார்க்க கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும். குறிப்பாக தஃவா களத்தில் ஈடுபடக் கூடியவர்கள் குர்ஆனைப் பற்றிய அறிவும், ஹதீஸ்கள் பற்றிய தெளிவும் சரியாக இருக்க வேண்டும். இந்த தஃவா களம் வஹி செய்திகள் மூலம் நபிமார்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் பல இடங்களில் நம்மை விழித்து பேசுகிறான். ஆனால் படித்த ஆலிம்களோ, இந்த குர்ஆன் நமக்கு புரியாது …

Read More »

நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!

ஒரு திருமணம். உறவினர்களை அழைத்திட வேண்டும். ஆனால் அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில்! என்ன செய்கிறார்கள் நம்மவர்கள்? கார் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி திருமணத்துக்கு அழைக்கிறார்கள். பல ஆண்டுகளாக இதுவே வழக்கமாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் திருமணம் என்று வைத்துக் கொள்ளுங்கள். காரைக்கால் நாகூர் வரை ஒரு மார்க்கம். சீர்காழி சிதம்பரம் வரை இன்னொரு மார்க்கம். ஆடுதுறை கும்பகோணம் …

Read More »

ஆள்பாதி ஆடைபாதி

மௌலவி. MSM.ஹில்மி(ஸலாமி), BA(Reading) SEUSL, DIP.IN.LIBRARY AND INFORMATION SCIENCE ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென பிரத்தியேகமான ஆடை கலாசாரங்களை கொண்டுள்ளன. அவை அனைத்தும் தமது சமயம், கலாசாரம், பாரம்பரியம் என்பவைகள் கூறும் விதமாக அவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைதுள்ளன. ஒரு போதும் அதனை விட்டுக்கொடுப்பதோ அல்லது அந்நிய கலாசாத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைத்துக் கொள்வதோ கிடையாது. ஆனால் முஸ்லிம்கள் மாத்திரம் தமது சமயம், கலாசாரம் என அனைத்தையும் மறந்து அந்நிய …

Read More »

கல்விப் பாதையில் மாற்றம் தேவை

‘யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்’ என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்’ என்பதும் ‘என் இரட்சகனே! எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா!’ என்பதும் நபி(ச) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விப் பாதையின் பார்வை மாறுபட வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது. இலங்கை முஸ்லிம்கள்ளூ ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அனுபவித்து வருகின்றனர். அதுதான் …

Read More »

அல்-அஸ்மா வஸ்ஸிஃபாத் – இறைவனின் திருநாமங்கள் 99 மட்டுமா? [தொடர்-4]

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு அல்-அஸ்மா வஸ்ஸிஃபாத் – இறைவனின் திருநாமங்கள் 99 மட்டுமா? [தொடர்-4] அல்லாஹ்-வின் அழகிய பெயர்கள், உயரிய பண்புகள் இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 31-08-2016 (புதன்கிழமை) வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் …

Read More »

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் யார்?

JASM வழங்கும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் தல்கஸ்பிடிய நாள்: 29-07-2016 வழங்குபவர்: கலாநிதி ML முபாரக் மஸ்வூத் மதனி தலைப்பு: முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் யார்? நன்றி: JASM Media Unit Download mp3 audio

Read More »

மாற்று மத நண்பர்களுக்கு அழைப்புப்பணி செய்யும் வழிமுறைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் (அபூ ஹதிரிய்யா பிரதான சாலை) நாள்: 14-08-2016 தலைப்பு: மாற்று மத நண்பர்களுக்கு அழைப்புப்பணி செய்யும் வழிமுறைகள் வழங்குபவர்: மவ்லவி. ஸதக்கத்துல்லாஹ் உமரி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio

Read More »

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

  لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் …

Read More »

இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்

உள்ளடங்கள் மாற்றியமைக்கப்பட்ட மறுபதிவு…. ஆசிரியர் பக்கம் இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்   இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. இருப்பினும் சதி வலைகளை யெல்லாம் கிழித்துக் கொண்டு சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّـهِ بِأَفْوَاهِهِمْ …

Read More »

ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும்

கடையநல்லூர் அல்பானி (ரஹ்) நூலகம் வழங்கும், ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும். மவ்லவி யூசுஃப் பைஜி [1/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-1 [2/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-2 [3/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-3

Read More »