அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல் அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ …
Read More »கடிதங்கள்
இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்
உள்ளடங்கள் மாற்றியமைக்கப்பட்ட மறுபதிவு…. ஆசிரியர் பக்கம் இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. இருப்பினும் சதி வலைகளை யெல்லாம் கிழித்துக் கொண்டு சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّـهِ بِأَفْوَاهِهِمْ …
Read More »கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்
இஸ்லாமியச் சூழலில் பல்வகையான விவாதங்களும், உரையாடல்களும் அவசியமாகும். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நேர்த்தியான குணப் பண்புகளோடு குறித்த விடயம் தொடர்பான வாதங்களை முன் வைத்தலே சிறந்ததும், ஆரோக்கியமானதுமாகும். தரமான விடயதானங்களை உள்ளடக்கிய செறிவான தகவல்களுடன் சிந்திக்கத் துணை செய்யக் கூடிய ஆழமான கூறுகளை நிதானத்துடன் ஒப்புவிப்பதன் மூலமாகத்தான் சிறந்த ஆய்வாளனாக முடியும். ஆனால், பீஜே என்பவர் சமீபத்தில் இஸ்மாயில் ஸலபி விடயம் தொடர்பாக அவர் வெளிக் கொணர்ந்த கருத்துக்களை நோக்குகின்ற …
Read More »