குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா அவர்கள் கூறினார்களா? பீஜெயின் கூற்று சரியா? என் தோழர்களை திட்டுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்ற நபிமொழியின் உண்மைநிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி …
Read More »பொதுவானவை
அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-4)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-4) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம்: அல்-கோபர் இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல் மாடி) நாள்: 05.11.2015 ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/762o6dba48la3c5/KIC_05112015_Non-familiar_hadees_Mujahid.mp3]
Read More »இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (மாலிக் இமாம்) பாகம்-1
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்று இமாம்கள் கூறியதாக பீஜெ கூறும் கூற்றின் உண்மை நிலை என்ன? பிறர் வீட்டில் உற்றுபார்ப்பவனின் கண்ணை குத்துங்கள் என்ற நபிமொழியின் நிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, …
Read More »கேலி செய்யப்படும் இறை தூதர்
அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள் : 03-10-2015 கேலி செய்யப்படும் இறை தூதர். வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/549ppc3oydj5p9p/insulted_irai_thoothar-AbbasAli.mp3]
Read More »ஜக்காத்தில் பிஜேயின் பித்அத்
அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இடம் : அதிராம்பட்டினம் நாள் : 31-10-2015 ஜக்காத்தில் பிஜேயின் பித்அத் வழங்குபவர்: மௌலவி. அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு : தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9tv943uh4oj4q4w/PJ_bidah_in_Zakat-AbbasAli.mp3]
Read More »நவீன வழிகேடுகளும் இமாம் பர்பஹாரி-யின் எச்சரிக்கைகளும்
ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்) தமிழாக்கம்: மவ்லவி. அப்பாஸ் அலி இமாம் பர்பஹாரி அவர்கள் ஹிஜ்ரி 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். கவாரிஜ்கள், ஷியாக்கள், முஃதஸிலாக்கள் கத்ரிய்யாக்கள் இருந்தன இந்த வழிகெட்டக் கூட்டங்கள் நபிமொழிகளை மறுத்து குர்ஆனக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் அளித்தனர். தாங்களின் புதுமையான வழிகேடுகளை நியாயப்படுத்துவற்க்காக நபித்தோழர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். இஸ்லாம் என்ற பெயரில் இவர்கள் உருவாக்கிய வழிகேடுகளை ஏற்றக்கொள்ளாமல் நபிவழியில் சென்ற மக்களைப் பார்த்து …
Read More »நபித்தோழர்களின் விளக்கம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி …
Read More »முஸ்லிம்கள் இல்லாத சிரியாவை உருவாக்கிடும் போர் வெற்றிப் பெறுமா?
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இஸ்லாமிய வரலாற்றில் சிரியா முக்கிய இடத்தை வகிக்கின்றது. மக்கா மதீனா பலஸ்தீனுக்குப் பின் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தேசம் சிரியாவாகும். சஹாபாக்கள் அதிகம் சென்ற பகுதியும் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் அதிகம் உரு வான பகுதியும் சிரியாதான். முஆவியா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் சுமார் 20 வருடங்கள் இஸ்லாமிய தலைநகரமாகவும் செயற்பட்டு வந்தது. ஈஸா நபியின் மீள் வருகையும் சிரியாவின் திமிஷ்க் பகுதியில் தான் …
Read More »அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகமும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிர யோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். …
Read More »புதுவாழ்வு பிறக்கட்டும்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறையை அடிப்படையாகக் கொண்டதாகும். பிறைமாதத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது ஹிஜ்ரி 1432 முடிவுற்று, ஹிஜ்ரி 1433 துவங்கியிருக்கும். இஸ்லாமிய புது வருடம் பிறந்திருக்கும்.
Read More »