வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »வரலாறு
வில்பத்து விரிவாக்கம் – ஓர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை
எம்.ஏ.ஹபீழ் ஸலபி அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் LTTEயினால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகத் தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. …
Read More »ஆக்கத் திறனை அதிகரித்த ஆசான் அஷ்ஷைக் பாஸில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி
அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கை ஏகத்துவ மதுரசாக் கல்வி வளர்ச்சியில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றவர்களில் ஒருவர், அஷ்ஷைக் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். என்றும் மறக்காத, மறக்க முடியாத, நான் அதிகம் நன்றிக்கடன் பட்ட ஆசான்களில் இவரும் ஒருவர். எனது எழுத்தாற்றலில் இவருக்குப் பெரும் பங்குண்டு. ஸலபிய்யாவின் துணை அதிபராக இருந்தார். மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதிலும் வாசிப்பார்வத்தை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றினார். பள்ளியில் தொழுவிக்கவும் …
Read More »பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A) இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆய்வும் செயற்திறனுமிக்க ஒரு சிலரில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சமூகத்தில் பலர் கற்பார்கள். பட்டமும் பெறுவார்கள். ஆனால், சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆளுமைகள் சொற்பமாகவே உள்ளன. சமூக அக்கறை நிறைந்த அந்த சொற்ப ஆளுமைகளுள் இலங்கை, வடமாகாணத்தில் மிக முக்கிய கிராமமான எரிக்கலம்பிட்டியில் 03/09/1950 ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். இயற்கையில் …
Read More »கலாநிதி M.A.M சுக்ரியின் சரித்திரமாகும் சாதனைப் பயணம்
அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கையின் முக்கிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்த கலாநிதி M.A.M.சுக்ரி அவர்கள் 2020 ரமழானின் இறுதிப் பத்தில் வபாத்தாகிவிட்டார்கள். அவர் தொடர்பாக மேலும் வாசிக்க PDF வடிவம். பதிவிறக்கம்/Download
Read More »பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்
எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது. இஸ்லாமியப் போர்கள் தொடர்பாக …
Read More »முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 2
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) முகலாய மன்னர்கள் இந்திய தேசத்தை ஆட்சி செய்த காலகட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான வலுவான சான்றுகள் இன்றுவரை உள்ளன. ஆனால், அவர்கள் இஸ்லாமிய நன்நெறியில் ஆட்சியை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனினும், இந்தியாவை அவர்கள் வளப்படுத்தினார்கள் என்பதை யாரும் மறுக்கக முடியாத வகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம் என்பன கருதி பல சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கூட விட்டு …
Read More »முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 1
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) அறிமுகம்: இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் என அந்நிய ஆய்வாளர்களால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் …
Read More »ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்
வழங்குபவா்: ஷேய்க். எஸ். யூசுப் பைஜி. ஆசிரியர், தாருல் உலூம் அல்-அஸரி (ஆன்லைன் அரபிக்கல்லூாி) இடம்: இக்ரா இஸ்லாமிக் சென்டர் – கடையநல்லூர் www.islamkalvi.com – Online islamic classes இணையத்தில் ஒர் நூலகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள் குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள் தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள் ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம் ரமளான் சிறப்புகள் …
Read More »முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 3
எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) தனிமனித சீர்திருத்தம்: அன்றைய அரேபியாவின் சூழலில் ஒட்டுமொத்த சமூகம் தீமையில் திளைத்திருந்தனால், இமாமவர்கள் தனிமனிதர்களை அணுகி, தனது பிரசாரத்தை முன்வைத்தார்கள். ஏற்றுக்கொண்டவர்களுக்கு இஸ்லாத்தை ஆழமாகக் கற்றுக்கொடுத்து, சமூக உருவாக்கத்திற்காகத் தயார்படுத்தினார்கள். இதனால், இமாமவர்களின் பிரசாரம் பயனளிக்க ஆரம்பித்தது. உயைய்னாவில் மேற்கொண்ட பிரசாரத்தால், அவரை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் இஸ்லாமிய உணர்வுடனும் உணிர்த்துடிப்புடனும் காணப்பட்டனர். பின்னர் ஹூரைமலாவிலும் அவரது பிரசாரத்தில் கவரப்பட்ட இளைஞர் கூட்டமொன்று உருவானது. அத்தோடு, மக்கா …
Read More »