– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். போதை பாவனை என்றதும் …
Read More »அறிவுரைகள்
மாணவர்களிடம் போதை பொருள் பாவனை அதிகரிப்பது ஏன்?
– இம்தியாஸ் யூசுப் ஸலஃபி – இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது. பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சித் தருகிறார்கள். மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் …
Read More »ஜாக்கிரதை புதிய வகை நோய் எமது சமுதாயத்தில்.. ..
வரக்கூடிய எந்த செய்தியாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பரப்பக்கூடிய ஒரு புதிய வகை நோய் எமது சமுதாயத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைப்பாடு அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இருப்பது மிகப் பாரதூரமான விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “உனக்கு அறிவில்லாத விடயத்தில் நீ நிற்காதே! (உனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதே!) நிச்சியமாக கேள்விப் புலன், பார்வை, உள்ளம் இவை அனைத்தும் அவற்றைப் (பிரயோகித்ததைப்) பற்றி கேள்வி கேட்கப்படும்.” அல்குர்ஆன் (17:36) பரப்பப்படும் …
Read More »தவ்ஹீத் வாதிகளே! வாதப்பிரதிவாதங்களைக் களைந்து அகீதாவில் தெளிவுபெற முன்வாருங்கள்?
بسم الله الرحمن الرحيم எமது நாட்டில் ஏகத்துவத்தைத் தம் உள்ளங்களில் சுமந்து கொண்ட ஒரு சமூகம் திசைமாறிச் சென்று கொண்டிருப்பதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிந்து வருகின்றோம். ஒரு புறத்தில் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் தம்முடைய பணியின் முதற்கடமை என்னவென்று புரியாமல் மக்களைக் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு வழி நடாத்திக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். மறு புறத்தில் இத்தகைய அழைப்பாளர்களின் திருவிளையாடலில் …
Read More »நன்றி மறவோம்!
கஸ்டங்கள், பிரச்சனைகளின் போது அல்லாஹ் ஓர் அடியானை சோதிக்கின்றான். அந்த சோதனையின் போது அடியான் பொறுமையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நன்மாராயம் சொல்கிறான். பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் தொடர்ந்து அழைக்கிறான். ஆனால் அல்லாஹ் அந்த கஸ்டங்களையும், பிரச்சனைகளையும் நீக்கியதற்கு பின் அடியான் அல்லாஹ்வை மறந்து விடுகிறான். அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவுக்கு …
Read More »முஹாசபா எனப்படும் சுயவிசாரணை
மனிதன் தவறு செய்யமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மறதியும் தவறும் அவனோடு ஒட்டிக்கொண்ட அட்டைகள் போல் எனலாம். இதை அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் பட்டவர்த்தனமாக பிரஸ்தாபிக்கின்றன. இதற்கு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றுத் தவறு ஒரு வலுவான உதாரணமாகும். எனினும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் திருந்துபவனே மனிதப் புனிதன் என்று ஒரு நபிமொழி கூறுகிறது. “ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள். எனினும் அவர்களுல் …
Read More »அழைப்பாளர்களுக்கு – குத்பா
ஒருவர் உரை நிகழ்த்தும் முன்னர் அல்லது குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் சில தனிப்பட்ட நபர்கள் வந்து இன்றைய குத்பாவில் இதைப் பற்றிச் சொல்லுங்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் காதைக் கடிப்பார்கள். சில வேளை அது அவரது தனிப்பட்ட கோப தாபத்தைத் தீர்ப்பதற்காக விடப்படும் கோரிக்கையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு கதீப் நிதானமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் உசுப்பேற்றுவதற்காக வெல்லாம் உச்சிக் கொப்பில் ஏறி நின்று குதிக்கக் …
Read More »இறை வணக்கமும், உறுதியும் (இபாதத்தும், இஸ்திகாமத்தும்)
அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் 1435 ரமழான் இரவு நிகழ்ச்சி நாள்: 17-07-2014 இடம்: இஃப்தார் டெண்ட் வழங்குபவர்: M. I. M. ஜிபான் மதனி அழைப்பாளர், அல்-கோபார் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/93pkf143fi1m0tl/Ibathathum_Isthigamathum_byJiban.mp3]
Read More »பெற்றோர் என்ற அந்தஸ்தை அடைந்தவுடன் உள்ள கடமைகள்
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/5i1gkmr2cxc58i4/what_have-to-do-parents_Azhar.mp3]
Read More »இறைவன் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவைகள்
தஹ்ரான் தஃவா நிலையம் (ஸிராஜ்) வழங்கும் 2ம் ஆண்டு குர்ஆன் மதரஸா (சிறுவர் சிறுமியர்) நிகழ்ச்சி – 1435 இடம்: இஸ்திராஹ் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 11-04-2014 ஜும்ஆ பேருரை வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/m3rmelafac1uzj3/what_teach_to_humanbyAzhar.mp3]
Read More »