காலை நேரம் பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றுவிட்டனர். நானும் சாப்பிட்டுவிட்டு 9.30 மணியளவில் என்னுடைய சாச்சியுடன் ப்லெட் டெஸ்டிங் செய்வதற்காக வெளியாகின்றோம். என் கணவர் எங்களை அழைத்துச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை என்பதால் ஜுமுஆவுக்கு அங்கிருந்து சென்று விட்டார். நிறைய டெஸ்டிங் என்பதால் நிறையவே இரத்தமும் எடுக்கப்பட்டது. உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இந்த டெஸ்டிங்களை செய்கின்றீர்கள்? யார் இதனைச் செய்யச் சொன்னார்கள்? என இரத்தம் எடுக்கும் நேர்ஸ் கேட்கின்றார். என்ன …
Read More »“அபேக்ஷா” வாட்டு இலக்கம் 18 (தொடர்)
“அபேக்ஷா” வாட்டு இலக்கம் 18 (தொடர் 02) – நாம் நினைத்தது ஒன்று அல்லாஹ் நாடியது வேறு ஒன்று
அன்று திங்கட்கிழமை மஃரிப் தொழுது விட்டு அமர்ந்து கொண்டிருக்கும் போது தன் மரணம் நெருங்கி விட்டது என உணரும் போது நபி (ஸல்) அவர்கள் ஒதிய துஆவான اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَني والحقني بالرفيق الاعلى இறைவா என் பிழைகளை மன்னிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக என்னை உயர்வான தோழனான உன் பக்கம் சேர்ப்பாயாக என்று ஒதிய துஆவை ஒதிக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் மூவரும் சேர்ந்து அல்குர்ஆன் ஓதிக் …
Read More »“அபேக்ஷா” வாட்டு இலக்கம் 18 (தொடர் 01) – சந்தோசத்திற்கு மத்தியில் ஒரு சோதனை
கஃபாவை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் மிகவும் உயர்ந்த ஆசைகளில் ஒன்று தான். அந்த ஆசைதான் என் கணவருக்கும் பல வருடங்களாக இருந்து வந்தது. அவர் உம்ராப் பயணம் சென்று வர மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது சகோதரியுடன் ரியாத் போக வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த சிலதொகைப் பணம் மூலம் பல சிரமங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வீட்டைத் தரிசிக்கச் செல்லும் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library