Featured Posts
Home » இஸ்லாம் (page 103)

இஸ்லாம்

[01/17] மின்ஹாஜுல் முஸ்லிம்: அகீதா – அறிமுகம் (தொடர்-01)

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 29-04-2015 மின்ஹாஜுல் முஸ்லிம் – முஸ்லிமின் அடிப்படைகள் அகீதா – அறிமுகம் (தொடர்-1) ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio | Listen mp3 audio

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – தாலூத்தும் ஜாலூத்தும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்’ எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?’ எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் …

Read More »

போதையில்லாத உலகம் காண்போம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். போதை பாவனை என்றதும் …

Read More »

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை கடைப்பிடித்து சாப்பிட வேண்டும் என்பதை நபியவா்கள் நமக்கு அழகான முறையில் கற்று தந்துள்ளார்கள். அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்போம். “நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்” (2:172) இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் காணலாம். முதலாவது …

Read More »

சுன்னத் (கத்னா) விருந்து சாப்பாடு?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் பல்வேறுப்பட்ட விருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் வழிகாட்டாத பல விருந்துக்களை மக்கள் அமல் என்றடிப்படையில் செய்து வருவதை காணலாம். அமல் என்று ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றால், அது நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியிருக்க வேணடும். நாமாக நல்லது தானே, செய்தால் என்ன தப்பு? நாம் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகிறோம்? நாம் செய்யா விட்டால், அல்லது கலந்து கொள்ளாவிட்டால், அவர்கள் …

Read More »

நபிகளாரை நேசிப்பதன் அவசியம்

இஸ்லாமிய கருத்தரங்கம் நாள்: வெள்ளி 01-01-2016 மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி அழைப்பாளர் – தமிழ்நாடு தலைப்பு: நபிகளாரை நேசிப்பதன் அவசியம் நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

மீலாத் மற்றும் மவ்லீத் ஆகியவற்றிற்கு மார்க்க ஆதாரம் தேடுபவர்களே!

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 17-12-2015 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) …

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்…!

ரபியுல் அவ்வல் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா) இடம்: அல் பலத் இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா நாள்: 10.01.2014 (ஹிஜ்ரி: 09.03.1435) – வெள்ளி ஏற்பாடு: அல் பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video 740 MB Download mp3 Audio Published on: Jan 12, 2014 …

Read More »

பெற்றோர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் – 03

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- சமூகச் சூழல் முதியவர்கள், அனுபவங்களின் முன்னோடிகள். வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவர்களது எடுத்துக்காட்டுகள் வளர்ந்து வரும் சமூகத்திற்கு உந்து சக்தியாகும். துரதிஷ்டமாக இந் நிலமைகளைப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ளவும் முடியாதவர்கள் முதியவர்களை ஒதுக்கி வைக்கவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் பெரியவர்களுடன் கலந்தாலோசனை செய்ய விரும்புவதில்லை. இவர்களுக்கு உலகம் தெரியாது, பழங்காலத்தையே பேசுபவர்கள், காலத்துக்கு ஒவ்வாத கதைகளை கூறுபவர்கள் என்ற பாணியிலேயே பேசுவார்கள். வெற்றி தோல்விகளை சந்தித்து அவமானங்களுக்கு முகம் …

Read More »