Featured Posts
Home » 2005 » September » 19

Daily Archives: September 19, 2005

இந்தியாவில் இஸ்லாம்-1

புதிய வரலாற்றுத் தொடர் – தோப்பில் முஹம்மது மீரான் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள். தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 5

இப்படியாக ஒரு சாரார் கடைவீதிகளில் உள்ள முஸ்லிம்களின் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் தான் கொண்டுவந்த பட்டியலை சரிபார்த்து, சரிபார்த்து தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்த வேளை, மற்றவர்கள் – இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்கு சென்றார்கள். அர்பான் நகர் என்றொரு இடம். இதில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வந்தார்கள். அழகான இந்த நகர் நாளை எரிந்து சாம்பல் ஆகும் என்று யாரும் நினைத்துகூட …

Read More »