Featured Posts
Home » 2005 » September » 16

Daily Archives: September 16, 2005

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழோவியம் வலைத்தளத்தில் வெளிவந்த “அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்” என்ற கட்டுரைத் தொடர் சம்பந்தமாக மிகச் சாதாரண முன்னுரையைக் கண்ட, வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) என்ற கட்டுரையாளர் கடுகடுக்கிறார், எரிச்சலடைகிறார், வெகுண்டெழுகிறார். நாகரீகமற்ற நாலாந்தர எழுத்து நடை விமர்சனங்களையும் – தனது வாதத்துக்கு வலு சேர்த்து – பின்னூட்டமிடும் அளவுக்கு தரம் தாழவும் அவர் தயங்கவில்லை. ”மிக …

Read More »

86] ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 86 ராணுவத் தளபதியாக உத்தியோகம் பார்த்திருந்தாலும் அடிப்படையில் ஏரியல் ஷரோன், எப்போதுமே அரசியல்வாதிதான். பிரதமராவதற்கு முன்பு, அவரது அரசியல் எப்படி இருந்தது என்பதை, ஒரு வரியில் விளக்கிவிடலாம். அவர் இஸ்ரேலின் லாலு பிரசாத் யாதவ். அதிரடிகளுக்குப் பெயர்போனவர். ஜனநாயக சௌகரியத்தில் நினைத்துக்கொண்டால் பேரணி, ஊர்வலம் என்று அமர்க்களப்படுத்திவிடுவது, அவரது இயல்பாக இருந்தது. பெரிய அளவில் – மிகப்பெரிய அளவில் ஓர் அரசியல் பரபரப்பை …

Read More »

85] அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 85 இயேசுவைச் சிலுவையில் அறைந்து, கொல்ல உத்தரவிட்ட ஏரோது மன்னனின் காலத்தில், அதாவது கி.மு. 63-ல் இரண்டாவது முறையாகப் புதுப்பித்துக் கட்டப்பட்ட சாலமன் ஆலயத்தின் எச்சங்களைத் தேடி, கி.பி. 1967-லிருந்து யூதர்கள் அல் அக்ஸா மசூதி வளாகத்தில், அகழ்வாராய்ச்சி செய்து வருவதைப் பார்த்தோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடகாலத்து மிச்சங்களை இன்றும் அவர்கள், தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் உடைந்த சுவர்தான் அவர்களது ஆதாரம். மேற்கொண்டு வலுவான …

Read More »